
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளில் நமது பாசங்களுக்கு பகிர அழகான பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் ( Pongal & Mattu Pongal Festival Wishes ).
பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
தை பிறந்தால். வழி பிறக்கும்,
தடைகள் தகரும்.. தலைகள் நிமிரும்,
நிலைகள் உயரும் ..நினைவுகள் நிஜமாகும்,
கதிரவன் விழிகள் விடியலை கொடுக்கும்,
அவலங்கள் அகலும் என்ற நம்பிக்கையில்,
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்…!
வளமும் நலமும் பொங்கிட
அன்பும் பண்பும் பெருகிட
உறவும் நட்பும் கூடிட
இனிய பொங்கல் தை திருநாள் வாழ்த்துக்கள்..
தை திருநாளாம்..
இந்த பொங்கல் திருநாளில் உங்கள்
வாழ்வில் அணைத்து விதமான
செல்வத்தையும் என்றும் குறையாத
அன்பையும் கொண்டு வரும் புதிய
நாளாக அமைய அனைவருக்கும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
உழவனுக்கு ஒரு திருநாளாம்
உலகம் போற்றும் நன்னாளாம்
சூரியனை வாங்கிவிட்டு
சுருக்கு பையில் காசு எடுத்து
தித்திக்கும் கரும்பு வாங்கி
தெவிட்ட தின்னும் திருநாளாம்..
நன்மை பொங்கட்டும்
தீமை ஏறியதும்
புதுமை பொங்கட்டும்
மடமை மாறட்டும்
மகிழ்ச்சி பெறுக
வாழ்த்துகின்றேன்…!
பசும் பாலையும் பச்சரிசியும்
ஆச்சு வெள்ளத்தோடு கலவை
செய்து பொங்கலிட்டு
பகலவனை வாங்கிவிட்டு
பகைவனை வாழ்த்துவோமே..!
அன்பும் ஆனந்தமும் பொங்கிட
அறமும் வளமும் தழைத்திட
இல்லமும் உள்ளமும் நிறைந்திட
பொங்கல் வாழ்த்துக்கள்..!
வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி
வெயில் மழை பாராமல் பாடுபட்டு
விளைத்தெடுத்த நேல்மணிகளை
புது பானையில் பொங்கலிட்டு..
பொங்கலோ பொங்கல்..
தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு
மகிழ்ச்சியில் இனிக்கட்டும்…!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
என்றார் வள்ளுவர்
அப்பொறுமை உடைய
உழவனை போற்றும்
நாளே பொங்கல் திருநாள்..!
ஏர் முனைக்கு நேர் இங்கே ஏதுமில்லை
நம் வாழ்வில் என்றும் பஞ்சமில்லை
ஊர் கூடி பொங்கல் படி
இளமை தோறும் இன்பம் நாடி
இன்று போல் என்றும் மகிழ
இனிய பொங்கல் வாழ்த்துக்கள..!
உழவனுக்கு மட்டும் அல்ல
ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு
பிறகு உலகுக்கே
நீ செல்லபிள்ளை தான்
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உழைப்பது உழவனானாலும்
உண்ணுவது நாமே
களைத்தவன் உழவனானாலும்
செழித்தவன் நாமே
தாய் தந்தை மட்டும் அல்ல
தாயகத்தில் உள்ள அனைத்து
உழவர்களும் நமக்கு தெய்வமே..!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்….
சூரியனின் ஒளியை போல்
பொங்கும் பொங்கலை போல்
அறுசுவை கொண்ட பொங்கலின்
சுவையை போல்
இந்த தை திருநாளில் உங்கள்
வாழ்க்கையில் அனைத்தும்
வெற்றியடைய என் வாழ்த்துக்கள்..
சூரியனின் ஒளியை போல்
பொங்கும் பொங்கலை போல்
அறுசுவை கொண்ட பொங்கலின்
சுவையை போல்
இந்த தை திருநாளில் உங்கள்
வாழ்க்கையில் அனைத்தும்
வெற்றியடைய என் வாழ்த்துக்கள்..
மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
எறும்பூரும் கரும்பொடு
வட்ட புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டு புதுசோறு
பொங்கிவரும் பொங்கிருந்து
பொங்கலோ பொங்கல்..
உடலில் ஆரோக்கியம் பொங்க
முகத்தில் சிரிப்பு பொங்க
வாழ்வில் மகிழ்ச்சி பொங்க
பொங்கட்டும் தை பொங்கல்..
உடலில் ஆரோக்கியம் பொங்க
முகத்தில் சிரிப்பு பொங்க
வாழ்வில் மகிழ்ச்சி பொங்க
பொங்கட்டும் தை பொங்கல்..
நல்வாழ்வு பொங்க வேண்டும்
இல்லத்தில் சுவையாவையும்
தங்க வேண்டும் பொங்கலும்
புது வாழ்வும் பொங்கி
பெறுக வேண்டும்
இந்நாள் போல் எந்நாளும்
மகிழ்வுடன் வாழ வேண்டும்..
வீடுகள் தோறும் மகிழ்ச்சி
வீடுகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சி
சிறு குறுந்தகவலை கட்டணத்தோடு பரிமாற
பல வாழ்த்துக்கள் கட்டணமில்லாமல் உனமாற
புள்ளிமானாய் இளவட்டங்கள் அலைபாய
இத் தை திருநாளை கொண்டாடுவோம்…..!
நம் விவசாயிகளும்
விளை செல்வங்களும் செழிப்புடன்
என்றும் நிறைந்திருக்க
நம் வாழ்வு செழிக்க அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..!
மழைக்கும், மண்ணுக்கும், உழுது,
விதைத்து,உணவை கொடுக்கும்
உழவனுக்கும் சிறு உயிர் உட்பட
உழவனுக்கு உதவிய அனைவருக்கும்
இந்த நல்ல நாளில் நன்றிகள்..
புதிய பொங்கல் தை பொங்கல்..
உலக பொங்கல் உழவன் பொங்கல்..
விடியல் பொங்கல் காணும் பொங்கல்..
போகட்டும் போகியின் மாலை
தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்..
உறவுகளின் வீட்டில் புன்னகை பொங்க..
இனம் புரிய இன்பம் மனதில் பொங்க..
நண்பர்கள் குழு மகிழ்ச்சியில் பொங்க..
பெருகட்டும் தை பொங்கல்..
பொங்கலுக்கு வெள்ளை அடித்து
புத்தாடை உடுத்தி பசும் கன்று
காளைகளுக்கு நன்றி சொல்ல
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
பொங்கல் மற்றும் கரும்பு இவையின்
சுவையை போலவே உங்கள்
வாழ்வு என்றும் தித்திக்கட்டுமே..
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
அன்பும் ஆனந்தமும் பொங்கிட
அறமும் வளமும் தழைத்திட
இல்லமும் உள்ளமும் பொங்க
இனிய தமிழர் திருநாளாம்
பொங்கல் நல்வாழ்த்துகள்..
உழைப்பின் பலனை மகிழ்வுடன் கொண்டாடும்
இந்த பொங்கல் உங்கள் வாழ்க்கையில்
செல்வமும் நிறைவையும் தரட்டும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…
எனது அன்பிற்குரிய பாசத்திற்குரிய
தமிழக மக்கள் அனைவருக்கும்
எனது இதயம் கனிந்த பொங்கள் நல்வாழ்த்துக்கள்..
அறுவடைத் திருநாலில் தமிழர்கள் வாழ்வில்
அன்பும், அமைதியும் பெருகி, நலமும், வளமும் பெறுக
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…
சேற்றில் நீங்கள்
கால் வைப்பதால் தான்
சோற்றில் நங்கள்
கை வைக்கிறோம்
உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்…
பிறந்திருக்கும்
தைத் திருநாளில்
துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் பொங்க
உறவுகளுக்கு
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
புது வெற்றிகள்
புது நம்பிக்கை
புது ஆரம்பம்
என புது நம்பிக்கையுடன்
இனிமையான
பொங்கல் திருநாளில்
உங்கள் வாழ்க்கையில்
மகிழ்ச்சி பொங்கட்டும்…
மங்களம் பொங்கட்டும்
மனக்கவலை திரட்டும்
புதுப்பானை அரிசிபோல்
புது வாழ்வு மலரட்டும்!
பிறந்திருக்கு தை திருநாளில்
துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பொங்க
உறவுகளுக்கு தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
தரணியெங்கும் வளம் தலைகாட்டும்
கழனியங்கும் நெல் மணிகள் நிறையட்டும்..
புது வாழ்வு மலரட்டும்!
பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்
வறட்சி நீங்கி வாழ்க்கை பொங்கட்டும்
அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும்
இருள் மறைந்து ஒளி பொங்கட்டும்…
நட்புடன் கைகோர்த்து குடும்பம் ஒன்றுபட்டு
இன்பம் பொங்கி வரட்டும்
சூரியன் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி என
அனைத்தும் வாழ்வில் நிரம்பி வரட்டும்
இனிய போகி நல்வாழ்த்துக்கள்..
ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி என
அனைத்தும் வாழ்வில் நிரம்பி வரட்டும்
இனிய போகி நல்வாழ்த்துக்கள்..
உழவின் சிறப்பை உலகிற்கும் கூறும்
உழவர் திருநாளில் உள்ளம் மகிழ்ந்து
உறவுகள் இணைந்து உற்சாகம் பொங்கிட
உதிக்கும் கதிரவனை
உளமார துதித்திடுவோம்..
மாட்டுப்பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்
உழவனின் பிரியமான
தோழனுக்காக பொங்கல்
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
மாடுகளின் அழகினை கவிதையில்
வர்ணிக்கலாம் ஆனால் உழைப்பை வர்ணிக்க
ஓராயிரம் கவிதை போதாது
இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
உழைத்து களைத்த உழவர்களுக்கு ஒருநாள்
உழவர் திருநாள்..
உழைத்து களைத்த உனக்கும் ஒருநாள்
மாட்டு பொங்கல்
விவசாயிகள் அனைவருக்கும்
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
மார்தட்டி நாம் கொண்டாடுவோம்
இன் நன்னாளினை
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்..
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்
இந்த பொங்கலில் உங்க வீட்டில்
மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பொங்கட்டும்..
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்
இந்த பொங்கலில் உங்க வீட்டில்
மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பொங்கட்டும்..
கலைபறியாது உழைக்கும் உனக்கு
காலை வணங்கி கூறுகிறேன்
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்..
இவ்உலகில்,தாய்ப்பால் அருந்தாமல்
வளர்த்தவர் பலர்
பசும்பால் அருந்தாமல் வளர்த்தவர் இலர்
அனைத்து உறவுகளுக்கும் அன்பான
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இவ்உலகில்,தாய்ப்பால் அருந்தாமல்
வளர்த்தவர் பலர்
பசும்பால் அருந்தாமல் வளர்த்தவர் இலர்
அனைத்து உறவுகளுக்கும் அன்பான
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தமிழ் எங்கள் பெருமை
திமில் எங்கள் வீரம்
அனைவருக்கும்
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தமிழ் எங்கள் பெருமை
திமில் எங்கள் வீரம்
அனைவருக்கும்
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நாம் உறவினர், சுற்றத்தார்,
நண்பர்களுக்கு காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
தெரிவிக்க அழகு தமிழ் வார்த்தைகள்
பொங்கல் போல் பொங்கி வருகின்றன
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துகள்…