இந்தியா தேசம் விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி உருவாக்கிய விடுதலை நாளான ஜனவரி 26-ஆம் தேதியை தேசாதித்தின் குடியரசு தினமாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது.

நம்ம இந்திய தேசத்தின் முக்கியனம தினமான குடியரசுதினத்தை கொண்டாடும் விதமான குடியரசுதின வாழ்த்துக்கள் மற்றும் தேசத்தை போற்றும் வரிகள் ( India Republic Day wishes and Quotes ).

வேற்றுமையில் ஒற்றுமையும்,
பன்முக கலாச்சாரமும் நமது
தேசத்தின் இருவழிகளாக
இருக்கின்றன.
அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம் என்று
உறுதிமொழி ஏற்போம்.
அனைவர்க்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்..

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
வல்லரசு இந்தியாவே…
தொட்டுவிடும் தூரத்தில் நீயும் இல்லை..
விட்டுவிடும் இனத்தில் நானும் இல்லை…

நாட்டை சீரழிக்கும் மதவெறி, சாதிவெறி,
பயங்கரவாதம் ஆகியவற்றை வீழ்த்தி நமது
முன்னோர்கள் பெற்றுத்தந்த சுகந்திரத்தை
பாதுகாத்து நாட்டின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து
முன்னேடுக்க இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
குடியரசு தின வாழ்த்துக்கள்…

பாரதியின் கனியை காண தமிழில்
கடினமான சொல்லை கேட்க
உழைத்திரு உறுதியுடன் போராடு..
குடியரசு தின வாழ்த்துக்கள்….

சமத்துவம் தொடர்ந்து சம உரிமை
நீடித்து பாரதம் செழித்து மக்கள் வாழ்வு சிறக்க
குடியரசு தின வாழ்த்துக்கள்…

சுகந்திர காற்றில் சுகமாய்
பார்க்கிறதே மூவர்ணக்கொடி
சுகந்திர கீதம்
எங்கெங்கும் ஒலிக்கிறதே…

மந்திரத்தாலும் தந்திரத்தாலும்
பெற்றதில்லை நம்முடைய
சுகந்திரம் உதிரத்தாலும் பல
உயிர் தியாகத்தாலும்
கிடைத்தது தான் நமது
சுகந்திரம்…

தேசம் மீது
நேசம் கொண்ட
அனைவர்க்கும்
சுகந்திர தின வாழ்த்துக்கள்..

நாம் முன்னோர்கள் போராடி பெற்ற
சுகந்திரத்தை போற்றுவோம்
எதிர்கால சந்ததியினருக்காக அதை
பாதுகாப்பதை உறுதி செய்வோம்
சுகந்திர தின வாழ்த்துக்கள்…

நாம் முன்னோர்கள் போராடி பெற்ற
சுகந்திரத்தை போற்றுவோம்
எதிர்கால சந்ததியினருக்காக அதை
பாதுகாப்பதை உறுதி செய்வோம்
சுகந்திர தின வாழ்த்துக்கள்…

தாய் மீதான பாசம் போன்றதே
தாய் நாட்டின் மீதான பாசமும்,
தாயை நேசிப்போம்
தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்
வந்தேமாதரம்
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்…

அன்பும் அமைதியும்
செழிப்பும் நிறைந்த
குடியரசு தின வாழ்த்துக்கள்
முன்னேற்றம் மற்றும்
வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்..

சமத்துவம் தொடர்ந்து
சம உரிமை நீடித்து
பாரதம் செழித்து
மக்கள் வாழ்வு சிறக்க..
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

பண்பட்ட பாரத திரு நாட்டில்
வாழ்வது அருமை,
பண்பாட்டை சொல்லித்தந்த
தமிழ்நாட்டில் வாழ்வது பெருமை…,
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

பற்பல விதம்
பற்பல நிறம் பிளவு பட்டாலும்
நாம் அனைவரும் மனிதர்களே
மகத்துவா விடுத்து
மனிதத்துவா பிடித்து வாழ்வோம்
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

பற்பல விதம்
பற்பல நிறம் பிளவு பட்டாலும்
நாம் அனைவரும் மனிதர்களே
மகத்துவா விடுத்து
மனிதத்துவா பிடித்து வாழ்வோம்
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

சகோதரத்துவம், சமத்துவம்,
அதுவே எங்கள் மகத்துவம்
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்…

சகோதரத்துவம், சமத்துவம்,
அதுவே எங்கள் மகத்துவம்
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்…

அனைவரும் இணைந்து
நாட்டின் பலமாய் இருந்து
வளர்ச்சியை நோக்கி
முன்னேற உழைப்போம்
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்…

முயற்ச்சிக்கு முடிவு
கொண்டு வந்து
கூட்டாச்சியை கொடியேற்றி
கொண்டு வந்து
ஜனநாயக குடியரசு
நாடாக மாறிய
தின நல் வாழ்த்துக்கள்…

நம் தேச செழுமைக்காக
தேசிய மக்கள் வளமைக்காக
நம்மால் இயன்றதை செய்வோம்
என்று உறுதிமொழி எடுப்போம்..
குடியரசு தின வாழ்த்துக்கள்

நம் தேச செழுமைக்காக
தேசிய மக்கள் வளமைக்காக
நம்மால் இயன்றதை செய்வோம்
என்று உறுதிமொழி எடுப்போம்..
குடியரசு தின வாழ்த்துக்கள்

நமது அரசியலமைப்பின்
விழுமியங்களை மதிப்போம்
வளமான மற்றும் உள்ளடக்கிய
இந்தியாவை நோக்கி உழைப்போம்..
குடியரசு தின வாழ்த்துக்கள்

தான் இன் உயிரை துச்சம் என எண்ணி
போராடி சுகந்திரத்தை பெற்று தந்த
தலைவர்களையும் வீரர்களையும்
நினைவு கூர்ந்து மரியாதை செய்யும்
தினம் தான் குடியரசு தினம்..
குடியரசு தின வாழ்த்துக்கள்

இந்திய மக்களுக்கும் இம்மண்ணை
பாதுகாக்கும் வீரர்களுக்கும்
குடியரசு தின வாழ்த்துக்கள்..

சாதி, மதம், சமூகம், மொழி, இனம்
வேறுபாடு கடந்து தேச உணர்வில்
ஒன்றிணைவோம்..

சாதி, மதம், சமூகம், மொழி, இனம்
வேறுபாடு கடந்து தேச உணர்வில்
ஒன்றிணைவோம்..

அமைதியும் அன்பும் நிறைந்த
வழியட்டும் நம் தேசத்தில் இருக்கும்
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்..

அமைதியும் அன்பும் நிறைந்த
வழியட்டும் நம் தேசத்தில் இருக்கும்
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்..

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ் நாடு என்று சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே
என்றும் நில்லடா..
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்..

கவிகளின் முதன் மொழி
கருத்துக்களின் புதுமொழி
கதைகளின் தொடர்மொழி
அதிசயமான எம் மொழி
என் தாய் மொழியான தமிழ்மொழியை மற்றும்
தாய் நாட்டையும் போற்றுவோம்..
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..

கொடி பறக்குது கொடி பறக்குது
கோட்டை மேலே கொடி பறக்குது
மூன்று வண்ண கொடி பறக்குது
முயன்று பெற்ற கொடி பறக்குது
பட்டு வண்ண கொடி பறக்குது..
குடியரசு தின வாழ்த்துக்கள்..

தாய் மீதான பாசம் போன்றதே
தாய் நாட்டின் மீதான பாசமும்
தாயை நேசிப்போம்
தாய் நாட்டை, மூச்சாய் சுவாசிப்போம்…
குடியரசு தின வாழ்த்துக்கள்..

கொடி பறக்குது கொடி பறக்குது
கோட்டை மேலே கொடி பறக்குது
மூன்று வண்ண கொடி பறக்குது
முயன்று பெற்ற கொடி பறக்குது
பட்டு வண்ண கொடி பறக்குது..
குடியரசு தின வாழ்த்துக்கள்..