“யோலோ பாடல் ( YOLO Song Lyrics )” சிறுத்தை சிவா இயக்கத்தில் ஹரிஷ் சூர்யா நடிப்பில் வெளியான சூர்யா ( Kanguva Movie ) படத்தின் பாடல்.
Song | YOLO |
---|---|
Movie | Kanguva |
Lyricist | Viveka |
Singers | Devi Sri Prasad & Lavita Lobo |
Music Director | Devi Sri Prasad |
Languages | Tamil & English (Thanglish) |
Voice Gender | Male & Female |
Male > Aye zugunu zugunu zugunu ve
Aye zugunu vee..
Aye zugunu zugunu zugunu
zugunu ve..
Aye zugunu zugunu zugunu ve
Aye zugunu vee..
Aye zugunu zugunu zugunu zugunu vee..
Male > Vamos princa babe..
Female > Hold me hug me kiss me kill me
Kadhalaala just lock me..
Male > Take me try me trip me trap me
Asaiyala just rock me..
Female > Sunrise beachu la
Shadow sera nadakalaam..
Moon light la inanju naenenju
Mutham theachu kulikkalam..
Male > Civilisation marakkalaam..
Siragadicchu parakkalaam..
Thaduki vilundha idathila kooda
Thanga pudhaiyal edukalaam..
Male >YOLO – You only live once..
YOLO -You got to do tones..
Male > Aye zugunu zugunu zugunu ve
Aye zugunu vee..
Aye zugunu zugunu zugunu zugunu ve..
Aye zugunu zugunu zugunu ve
Aye zugunu vee..
Aye zugunu zugunu zugunu zugunu ve..
Male > Naangu kangal pesumbodhu
Vaarthaikingey enna velai..
Female : Moochu Kaatru modhum bodhum
Pechukkingey enna thevai..
Male > Aye para para para para
Parakkudhu imaii..
Vara vara vara nee vara vara
Endhan Kannoram..
Female > Sira sira sira
Siragadikkira nilaiii..
Vira vira vira viral nunigalil
Thandhaai minsaaram..
Male > YOLO – You only live once
YOLO – You got to do tones
Male > Megham saaithu mazhayai oottrii..
Neeyum naanum nanaiyalaama..
Female : Dhegam sera dhaagam theera..
Neeyum naanum inaiyalaama..
Male > Aye pudhu pudhu pudhu
Pudhu pudhu pudhu isaiii..
Thoda thoda thoda unai thoda thoda
Konjum nenjoram..
Female > Suda chuda chuda chuda
Chuda chuda alaiii..
Thoda thoda thoda enai thoda thoda
Vekkam sendhooram..
Male > YOLO -You only live once
YOLO – You got to do tones..
Male > Aye zugunu zugunu zugunu ve
Aye zugunu vee..
Aye zugunu zugunu zugunu
zugunu ve..
Aye zugunu zugunu zugunu ve
Aye zugunu vee..
Aye zugunu zugunu zugunu zugunu ve..
ஆண் > ஹே ஜுக்குனு ஜுக்குனு ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு ஜுக்குனு ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு ஜுக்குனு ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு ஜுக்குனு ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு வே…
ஆண் > வாமோஸ் பிரிங்கா பேபி..
பெண் > ஹோல்டு மீ ஹக் மீ கிஸ் மீ கில் மீ
காதலால ஜஸ்ட் லாக் மீ..
ஆண் >டேக் மீ டீரை மீ டீரிப் மீ டீராப் மீ
ஆசையால ஜஸ்ட் ராக் மீ..
பெண் > சன்ரைஸ் பீச்சுல
ஷாடோ சேர நடக்கலாம்..
மூன் லைட்-ல இணைஞ்சு நனைஞ்சு
முத்தம் தேச்சு குளிக்கலாம்..
ஆண் > சிவிலைசேஷன் மறக்கலாம்
சிறகடிச்சு பறக்கலாம்..
தடுக்கி விழுந்த இடத்தில கூட
தங்க புதையல் எடுக்கலாம்..
ஆண் > யோலோ- யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்..
யோலோ- யூ காட் டு டூ டண்ஸ்
……..BGM …….
ஆண் > ஹே ஜுக்குனு ஜுக்குனு ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு ஜுக்குனு ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு ஜுக்குனு ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு ஜுக்குனு ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு வே…
ஆண் > நான்கு கண்கள் பேசும்போது
வார்த்தைக்கிங்கெய் என்ன வேலை..
பெண் > மூச்சு காற்று மோதும்போதும்
பேச்சுகிங்கே என்ன தேவை…
ஆண் > ஏ பர பர பர பர
பறக்குது இமை..
வர வர வர நீ வர வர
எந்தன் கண்ணோரம்..
பெண் > சிற சிற சிற
சிறகடிக்கிற நிலை..
விர விர விர விரல் நுனிகளில்
தந்தாய் மின்சாரம்..
ஆண் > யோலோ- யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்
யோலோ- யூ காட் டு டூ டண்ஸ்..
ஆண் > மேகம் சாய்த்து
மழையை ஊற்றி..
நீயும் நானும் நனையலாமா..
பெண் > ஓஓ.. தேகம் சேர
தாகம் தீர..
நீயும் நானும் இணையலாமா..
ஆண் > ஏ புது புது புது
புது புது இசை..
தொட தொட தொட உனை தொட தொட
கொஞ்சும் நெஞ்சோரம்..
பெண் > சுட சுட சுட சுட
சுட சுட அலை..
தொட தொட தொட என்னை தொட தொட
வெக்கம் செந்தூரம்..
ஆண் > யோலோ-யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்
யோலோ-யூ காட் டு டூ டண்ஸ்..
ஆண் > ஹே ஜுக்குனு ஜுக்குனு ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு ஜுக்குனு ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு ஜுக்குனு ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு ஜுக்குனு ஜுக்குனு வே…
ஹே ஜுக்குனு வே…
பாடல்களை நீங்கள் இங்கிலிஷ் (தங்கிலீஷ்) மற்றும் தமிழில் படிக்கலாம்.
இந்த பாடல் வரிகள் வியாபார நோக்கத்தில் பயன்படுத்தவில்லை, இந்த பாடலை வரிகளின் மூலம் எளிதாக படிக்கவும் மற்றும் பாடவும் உதவும் விதமாக பதிவிட்டுள்ளோம். இந்த பாடல் வரிகளின் COPYRIGHTS சார்ந்து ஏதேனும் உள்ளது எனில் எங்களை தொடர்புகொள்ளும் பட்சத்தில் சரிசெய்யப்படும், தொடர்புக்கு – hello.@chithiraione.com.
Credit : Kanguva Movie Team