“தலைவனே பாடல் ( Thalaivane Song Lyrics )” சிறுத்தை சிவா இயக்கத்தில் ஹரிஷ் சூர்யா நடிப்பில் வெளியான சூர்யா ( Kanguva Movie ) படத்தின் பாடல்.

Male > Thalaivaney..
Em thalaivaney..
Thalaivane..heyyyy….

Chorus > Soora soora padainadai..
Soora soora mudivili..
Veerathin vera..
Nee ondralla noora..

Veera veera thadaiudai
veera veera yamadhina
maanathin koora
Em uyirin saara…

Chorus > Por padaippor yaaro..
Indhaporil velvoro yaaro..
Por mudippor yaaro..
Andha edhiriyin kurudhiyil un peroo..

Music..!

Male > Thalaivaney..
Em thalaivaney..
Thalaivane..heyyyy…

Chorus >Thalaivaney..
Em thalaivaney..
Thalaivane..heyyyy…

Chorus > Kaade kaade padaiyena
yedhum illai
Thadaiyena vendridu veera..
Pagai kondridu veera..

Chorus >Theeye undhan thunaiyena
Neeye unthan inaiyena
Pooridu veera..
Ven yeridu veera..

Chorus > Oo. edhirigal munne ..vaa
Indha vaname undhan pinne..vaa
Theepilambiru kanne..vaa
Nee ezhugaiyil uyarudhu thaai mannae..

Music..!

Male > Thalaivaney..
Em thalaivaney..
Thalaivane..aeyyyy…

Chorus > Thalaivaney..
Em thalaivaney..
Thalaivane..aeyyyy…
Thalaivane..aeyyyy…

ஆண் > தலைவனே..
எம் தலைவனே
தலைவனே..ஏ..எ…

ஆண் குழு > சூரா சூரா படைநடை..
சூர சூரா முடிவில்
வீரத்தின் வேற..
நீ ஒன்றல்ல நூறா..

வீரா வீரா தடை உடை
வீரா வீரா எமதீனா
மானத்தின் கூரா
எம் உயிரின் சார..

ஆண் குழு > போர் படைப்போர் யாரோ
இந்தப் போரில் வெளுவூர் யாரோ..

போர் முடிப்போர் யாரோ
அந்த எதிரியின் குருதியில் உன்பேரோ..

மியூசிக்….!

ஆண் > தலைவனே..
எம் தலைவனே
தலைவனே..ஏ..எ…

குழு > தலைவனே..
எம் தலைவனே
தலைவனே..ஏ..எ…

ஆண் குழு > காடே காடே
படையென எதும் இல்லை..

தடையென வென்றிடு வீரா
பகை கொன்றிடு வீரா..

ஆண் குழு > தீயே உந்தன் துணையென
நீயே உந்தன் இணையென
போரிடு வீரா
விண் ஏறிடு வீரா..

ஆண் குழு > ஓ.. எதிரிகள் முன்னே..
ஹான்
இந்த வணமே உந்தன் பின்னே..

தீப்பிழம்பிறு கண்ணே
நீ எழுகையில் உயருது தாய் மண்ணே..

ஆண் > தலைவனே..
எம் தலைவனே
தலைவனே..ஏ..எ…

குழு > தலைவனே..
எம் தலைவனே
தலைவனே..ஏ..எ…


மியூசிக்….!

பாடல்களை நீங்கள் இங்கிலிஷ் (தங்கிலீஷ்) மற்றும் தமிழில் படிக்கலாம்.