” ஸவாடீக்கா பாடல் ( Sawadeeka Song Lyrics )” மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி( Vidaamuyarchi Movie ) படத்தின் பாடல்.

Male > Hammalappa haayi kissa
Hammalappa haayi kisssa..


Khambba khambba..

Khambba khambba..

Male > Yei mariyacchi
Yakko mariyaachi..


Kissa le khamba le
Tripa le gripa le.. le lo..

Female > Kissaaaah..

Male > Kiss ah kissa kamaal ay
Kissa kamaal ay..

Music..!


Majaa kamaal ay majaa kamaal ay..

Male > Malli malliya malliya malliya ya ya ..
Vazhthu solla oorey sendhadhaiyaa..

Male > Thani thaniya irundha rendu ulagam
Family ah ippo aanadhaiya..

Male > Manasula than nenachadhellam nadakka
Gunathula than saavi irukkuthayya..

Male >Anachikava azhaga unna oruthi
Purinjikitta avadhaa pondaattiyaa..

Male > Sawadeeka (irunga bhai)
Sawadeeka (irunga bhai)..
Trip ah tripping ka
Trip ah tripping ka..

Male > Sawadeeka (irunga bhai)
Sawadeeka (irunga bhai)..
Yakka kapunka
Yakka kapunka..

Male > Yakka mariyacchi ettu maniyacchi
Konjo kissa le kissa le kissa le..

Male > Yakka mariyacchi ellam sariyaacchi
Love ah kuthale kuthale kuthale…

Male > Kiss ah kissa kamaal ay
Kissa kamaal ay..

Music..!
Majaa kamaal ay majaa kamaal ay..

Male >Hammalappa haayi kissa
Hammalappa haayi kisssa..
Khambba khambba..

Khambba khambba..

Male > Yei mariyacchi
Yakko mariyaachi..
Kissa le tripa le grip a le.. le lo..

Male > Avala unna pola paarthukoo
Partneraavey serthuko..
Wife kittey poiye sollathey
Dhinamum sanda kooda pottuko..
Sorry keeri kettuko
Sondham mattum vittu tharathey..

(Irunga Bhai)..

Male > Avala unna pola paarthukoo
Partneraavey serthuko..
Wife kittey poiye sollathey
Dhinamum sanda kooda pottuko..
Sorry keeri kettuko
Sondham mattum vittu tharathey..

Male > Ennalum friend ah polaa
Enjoy ah irukka
Kannalam thodakkam thaney..

Male > Yei mariyacchi
Yakko mariyaachi..
Kissa le tripa le grip a le.. le lo..

Male > Sawadeeka (irunga bhai)
Sawadeeka (irunga bhai)..
Trip ah tripping ka
Trip ah tripping ka..

Male > Sawadeeka (irunga bhai)
Sawadeeka (irunga bhai)..
Yakka kapunka
Yakka kapunka..

Male > Yakka mariyacchi ettu maniyacchi
Konjo kissa le kissa le kissa le..

Male > Yakka mariyacchi ellam sariyaacchi
Love ah kuthale kuthale kuthale…

Female > Kissaaaah….

Music..!

Male > Sawadeeka (irunga bhai)
Sawadeeka (irunga bhai)..
Trip ah tripping ka
Trip ah tripping ka..

Male > Sawadeeka (irunga bhai)
Sawadeeka (irunga bhai)..
Yakka kapunka
Yakka kapunka..

Male >  Irunga bhai…

ஆண் > ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா

ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா..

கம்பா கம்பா..

கம்பா கம்பா..

ஆண் > ஏய் மரியாச்சி

யாக்கோ மரியாச்சி..

கிஸ்ஸாலே கம்பாலே

ட்ரிப்பாலே கிரிப்பாலே லேலோ..

பெண் > கிஸ்ஸா…

ஆண் > கிஸ்ஸா கிஸ்ஸா கம்பாலே

கிஸ்ஸா கம்பாலே..

மியூசிக்…!

மஜா கம்பாலே மஜா கம்பாலே..

ஆண் > மல்லி மல்லியா மல்லியா

மல்லியா யா யா..

வாழ்த்து சொல்ல ஊரே சேந்ததையா..

ஆண் > தனி தனியா இருந்த ரெண்டு உலகம்

பேமிலியா இப்ப ஆனதையா..

ஆண் > மனசுல தான் நெனச்சதெல்லாம் நடக்க

குணத்துல தான் சாவி இருக்குதய்யா..

ஆண் > அணைச்சுக்கவா அழகா உன்ன ஒருத்தி

புரிஞ்சுகிட்டா அவதான் பொண்டாட்டியா..

ஆண் > ஸவாடீக்கா (இருங்க பாய்)

ஸவாடீக்கா (இருங்க பாய்)..

ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ

ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ..

ஆண் > ஸவாடீக்கா (இருங்க பாய்)

ஸவாடீக்கா (இருங்க பாய்)..

யாக்கா கப்புங்கா

யாக்கா கப்புங்கா..

ஆண் > யக்கா மரியாச்சி எட்டு மணியாச்சி

கொஞ்சோ கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே..

ஆண் > யக்கா மரியாச்சி எல்லாம் சரியாச்சி

லவ்-ஆ குத்தாளே குத்தாளே குத்தாளே..

ஆண் > கிஸ்ஸா கிஸ்ஸா கம்பாலே

கிஸ்ஸா கம்பாலே..

மியூசிக்…!

மஜா கம்பாலே மஜா கம்பாலே..

ஆண் > ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா

ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா..

கம்பா கம்பா

கம்பா கம்பா..

ஆண் > ஏய் மரியாச்சி

யாக்கோ மரியாச்சி..

கிஸ்ஸாலே ட்ரிப்பாலே கிரிப்பாலே.. லேலோ..

ஆண் > அவள உன்ன போல பாத்துக்கோ

பார்ட்னர் ஆவே …சேர்த்துக்கோ..

வைஃப் கிட்ட பொய் சொல்லாதே

தினமும் சண்டை கூட போட்டுக்கோ..

சாரி கீரி கேட்டுக்கோ

சொந்தம் மட்டும் விட்டுத் தராதே..

(இருங்க பாய்)..

ஆண் > அவள உன்ன போல பாத்துக்கோ

பார்ட்னர் ஆவே …சேர்த்துக்கோ..

வைஃப் கிட்ட பொய் சொல்லாதே

தினமும் சண்டை கூட போட்டுக்கோ..

சாரி கீரி கேட்டுக்கோ

சொந்தம் மட்டும் விட்டுத் தராதே..

ஆண் > என்னாலும் ப்ரெண்ட போல

என்ஜாய் ஆ இருக்க

கண்ணாலம் தொடக்கம் தானே..

ஆண் > ஏய் மரியாச்சி

யாக்கோ மரியாச்சி..

கிஸ்ஸாலே ட்ரிப்பாலே கிரிப்பாலே லேலோ..

ஆண் > ஸவாடீக்கா (இருங்க பாய்)..

ஸவாடீக்கா (இருங்க பாய்)..

ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ

ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ..

ஆண் > ஸவாடீக்கா (இருங்க பாய்)

ஸவாடீக்கா (இருங்க பாய்)..

யாக்கா கப்புங்கா

யாக்கா கப்புங்கா..

ஆண் > யக்கா மரியாச்சி எட்டு மணியாச்சி

கொஞ்சோ கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே..

ஆண் > யக்கா மரியாச்சி எல்லாம் சரியாச்சி

லவ்-ஆ குத்தாளே குத்தாளே குத்தாளே..

பெண் > கிஸ்ஸா….

மியூசிக்…!

ஆண் > ஸவாடீக்கா (இருங்க பாய்)

ஸவாடீக்கா (இருங்க பாய்)..

ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ

ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ..

ஆண் > ஸவாடீக்கா (இருங்க பாய்)

ஸவாடீக்கா (இருங்க பாய்)..

யாக்கா கப்புங்கா

யாக்கா கப்புங்கா..

ஆண் > இருங்க பாய்..

பாடல்களை நீங்கள் இங்கிலிஷ் (தங்கிலீஷ்) மற்றும் தமிழில் படிக்கலாம்.