“பொட்டள முட்டாயே பாடல் ( Pottala Muttaye Song Lyrics )” பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி( Thalaivan Thalaivi Movie ) படத்தின் பாடல்..

…..BGM…

Female > Umaahhhhh….

Lae lae lae lae le le le le

Lelelele le le lae lae lae..

Lae lae lae lae le le le le

Lelelele le le lae lae laeyyy..

Male > Vaadi en pottala muttaaye

Chinna rathuna kottaaye..

Un kunguma potta

mela vachaaye..

Female > Vaadaa en ambuli machaane

Enna ambula thachaane..

Enna kattipudichi

thoonga vachaane..

Male > Ooril kandadhumilla

Yaarum unnaattam..

Vaari thandhadhumilla

Indha kannaattam..

Female > Jodi kattunadhilla

Yaarum unnaattam..

Kodi sandhiran undu

Nalliravu vidiyum mattum..

Male > Kenjurane

Kitta vandhu minjurane..

Unna thottu konjurane

Enna vittu velagi pogurane..

Male > Aathi ethana macham

Thedi muthura vachom..

Aasa kathura satham

Puriyaadhaa.. puriyaadha..

Female > Moodi vakkira kallum

Dhooram vakkira sollum..

Thaavi allikka sollum

Idhu kooda theriyaadhaa..

…..BGM…

Female > Ada aadaiyaaaaa…

…..BGM…

Male > Humming( Ra..raaa.ye heyy..raaa.arr..uh ye

Ra aa..)

Heyyy..

Male > Velanjirukkum

en vethala kodi..

Ada valanjirukkum

oru sanalu vedi..

Thotaa oru kannaala

Tholanjen oru ponnaala..

Vaagaa indha vambaala

Valavirichuda vandhaale..

Female > Paathu valacha theakku

Un patta odambu soakku..

Enna kuthum kurumbu

Mookku..

Konjam ooiva kuduthu thaakku eyyy..

Male > Ennadi sithirame

Inga nee bathirame..

Solludi kattala ethana

Naan seivene..

Female > Anbula pettagame

Thangura kattadame..

Rathame muthame

Saamiye kottuna varam..

Thikkurane unna kandu vikkurane

Seattayila sikkurane..

Konja konjam medhandhu

Pogurane..

Both > Kenjurane

Kitta vandhu minjurane..

Unna thottu konjurane

Enna vittu velagi pogurane..

Female > Lae lae lae lae le le le le

Lelelele le le lae lae lae..

Lae lae lae lae le le le le

Lelelele le le lae lae lae..

Male > Hey nenjukulla pooraa

Unna sumandhaalum..

Vandhadhilla baaram

Enna idhu maayam..

Male > Nenjukulla poora a

Unna sumandhaalum..

Vandhadhilla baaram

Enna idhu maayam..

Both > Kenjurane

Kitta vandhu minjurane..

Unna thottu konjurane

Enna vittu velagi pogurane..

Both > Lae lae lae lae le le le le

Lelelele le le lae lae lae..

Lae lae lae lae le le le le

Lelelele le le lae lae lae…

…..BGM…

பெண் > உம்மா………

லே லே லே லே

லே லே லே லே

லேலேலே லே லே லே லே..

லே லே லே லே

லே லே லே லே

லேலேலே லே லே லே லே..

ஆண் > வாடி என் பொட்டள முட்டாயே

சின்ன ரத்தின கொட்டாயே..

உன் குங்கும பொட்ட

மேல வச்சாயே..

பெண் > வாடா என் அம்புலி மச்சானே

என்னை அம்புல தைச்சானே..

என்ன கட்டிப்புடிச்சி

தூங்க வச்சானே..

ஆண் > ஊரில் கண்டதுமில்ல

யாரும் உன்னாட்டம்..

வாரி தந்ததுமில்லை

இந்த கண்ணாட்டம்..

பெண் > ஜோடி கட்டுனதில்ல

யாரும் உன்னாட்டம்..

கோடி சந்திரன் உண்டு

நள்ளிரவு விடியும் மட்டும்..

ஆண் > கெஞ்சுறனே..

கிட்ட வந்து மிஞ்சுறனே..

உன்ன தொட்டு கொஞ்சுறனே

என்னை விட்டு விலகி போகுறனே..

ஆண் > ஆத்தி எத்தனை மச்சம்

தேடி முத்திர வச்சோம்..

ஆசை கத்துற சத்தம்

புரியாதா..புரியாதா..

பெண் > மூடி வைக்கிற கல்லும்

தூரம் வைக்கிற சொல்லும்..

தாவி அள்ளிக்க சொல்லும்

இது கூட தெரியாதா..

…BGM…

பெண் > அட ஆடுயா…

ஆண் > ஹம்மிங்……BGM…

ஆண் > வெளஞ்சிருக்கும் என் வெத்தல கொடி

அட வளஞ்சிருக்கும் ஒரு சனலு வெடி..

தோட்டா ஒரு கண்ணால

தொலைஞ்சேன் ஒரு பொண்ணால..

வாகா இந்த வம்பால

வலை விரிச்சுட வந்தாளே..

பெண் > பாத்து வளச்ச தேக்கு

உன் பட்ட ஒடம்பு சோக்கு..

என்ன குத்தும் குறும்பு மூக்கு

கொஞ்சம் ஓய்வ குடுத்து தாக்கு

ஏய்…..

ஆண் > என்னடி சித்திரமே

இங்க நீ பத்திரமே..

சொல்லுடி கட்டளை எத்தனை

நான் செய்வேனே..

பெண் > அன்புள்ள பெட்டகமே

தங்குற கட்டடமே..

ரத்தமே முத்தமே

சாமியே கொட்டுன வரம்..

இருவர் > திக்குறனே…

உன்ன கண்டு விக்குறனே..

சேட்டயில சிக்குறனே

கொஞ்ச கொஞ்சம்

மெதந்து போகுறனே…

இருவர் > கெஞ்சுறனே..

கிட்ட வந்து மிஞ்சுறனே..

உன்ன தொட்டு கொஞ்சுறனே

என்னை விட்டு

விலகி போகுறனே..

பெண் > லே லே லே லே

லே லே லே லே

லேலேலே லே லே லே லே..

லே லே லே லே

லே லே லே லே

லேலேலே லே லே லே லே..

ஆண் > நெஞ்சுக்குள்ள பூரா

உன்ன சுமந்தாலும்..

வந்ததில்ல பாரம்

என்ன இது மாயம்..

ஆண் > நெஞ்சுக்குள்ள பூரா

உன்ன சுமந்தாலும்..

வந்ததில்ல பாரம்

என்ன இது மாயம்..

இருவர் > கெஞ்சுறனே..

கிட்ட வந்து மிஞ்சுறனே..

உன்ன தொட்டு கொஞ்சுறனே

என்னை விட்டு விலகி போகுறனே..

இருவர் > லே லே லே லே

லே லே லே லே

லேலேலே லே லே லே லே..

லே லே லே லே

லே லே லே லே

லேலேலே லே லே லே லே..

பாடல்களை நீங்கள் இங்கிலிஷ் (தங்கிலீஷ்) மற்றும் தமிழில் படிக்கலாம்.