“மோனிகா பாடல் (Monica Song Lyrics )” லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி( Coolie Movie ) படத்தின் பாடல்.

Female > Monica Belluci

Erangi vandhachi..


Kadale kondhalikkum

Tsunamiye undachi..

Female > Monica Belluci

Ethita energy..


Thalaye suthaveikkum

Sooravali ponnachii..

Female > Pattunu pathaale

Pulse yerum body..


Koduva menellaam

Kuthadumaey..


Irava colorakkum

Jilebi lady

Saltum naa thotta sweetaagumaey..

Male Chorus > Monica…

My dear Monica

Love u monica..Babyma monica

Kichukichu ma..Sikkikichu ma..

Male Chorus > Monica

Love u monica..Babyma monica..

Kichukichu ma..Pathikichu ma..

Humming > Jum jum jum

Jummada jumma jumm

Jum jum jum

Jummada jumma jumm

Laka laka laka laka laka

Jum jum jum

Jummada jumma jumm..

Male > Dei oodhuraa adha..

…BGM..
Jumm jum jumm..

Rap > Enna tholaya vekkuriye

Konjo kolaya vekkuriye..

Unna adaiya vekkuriye

En pagal kanavulaye..

Enna tholaya vekkuriye

Konjo kolaya vekkuriye..

Unna adaiya vekkuriye

En pagal kanavulaye…

Male > Un vadivam oru classic

Adha paaka aavudhu traffic..

Oru unma sollavaa

(vena vena )..

Sari konjo solluren ma

Enaku sothu pathu vandha

Maathiduren undhaa..

Pathalana maasa maasam

Katturen sandhaa…


Female > Urasama pathikavaa

Udhattoram thithikavaa..

Irukaadha othayila othayila

Oruvatti sandhikavaa..

Mayangatti thandikavaa

Thayangathe methayila methayila….

Female > Saagum nerathil

Polambi alugadhah..

Pooja aatathil

Innocent aanatholla..

Varumai kolathil..Nermai paakadha

Ilamai kaalathil

Decency nalla illa..

Female > Nilava sevapaakkum

Thanjavoor kari..

Manasa rendaaki varava killa

Irumba karumbaakkum

Pappaali lorry..

Baasha kaipaatu kavudhenmella…

Male Chorus : Monica..

My dear Monica..Love u monica..

Babyma monica..Kichukichu ma

Sikkikichu ma…

Male Chorus > Monica..

Love u monica..Babyma monica..

Kichukichu ma..Pathikichu ma..

Humming > Jummudu jummudu jumm

Jumma jumma jumma jumm..taaku..

Jummudu jummudu jumm

Jumma jumma jumma jumm..taaku..

Jumma jumma jumma jumma jumma jumma

Jumma jumma..

Jummudu jummudu

Jumma jumma jumma jumm..taaku..

Male > Vaa vaa udhu udhu

Jum jum jum jum..

Ada vaanga monicaa.

Male Chorus > Monica….

My dear

Laka laka laka laka laka laka laka

Jummudu jummudu jumm

Monica…..My dear

Laka laka laka laka laka laka laka

Jumma jumma jumma jumm..taaku

பெண் > மோனிகா பெலூஜி

எறங்கி வந்தாச்சி

கடலே கொந்தளிக்கும்

சுனாமியே உண்டாச்சி

பெண் > மோனிகா பெலூஜி

எதிர்த்தா எனர்ஜி

தலையே சுத்தவீக்கும்

சூரவளி பொண்ணாச்சு.

பெண் > பட்டுனு பாத்தாலே

பல்ஸ் ஏத்தும் பாடி

கொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே

இரவ கலராக்கும்

ஜிலேபி லேடி

சால்ட்டும் நான் தொட்டா ஸ்வீட்டாகுமே…..

ஆண் குழு > மோனிகா..

மை டியர் மோனிகா

மை டியர் மோனிகா

லவ் யூ மோனிகா

பேபிமா மோனிகா

கிச்சுகிச்சுமா

சிக்கிகிச்சு மா..

ஆண் குழு > மோனிகா..

லவ் யூ மோனிகா

பேபிமா மோனிகா

கிச்சுகிச்சு மா

பாத்திகிச்சு மா…

ஹம்மிங் > ஜும் ஜும் ஜும்

ஜும்மடா ஜும்மா ஜூம்

ஜும் ஜம் ஜும்

ஜும்மடா ஜும்மா ஜூம்

லக லக லக லக லக

ஜும் ஜும் ஜும்

ஜும்மடா ஜும்மா ஜூம்

ஆண் > டேய் ஊதுடா அதை

ஜூம் ஜூம் ஜூம்..

ஆண் > என்ன தொலைய வைக்குறியே

கொஞ்சம் கொலைய வைக்குறியே

உன்ன அடைய வைக்குறியே

என் பகல் கனவுலயே..

ஆண் > என்ன தொலைய வைக்குறியே

கொஞ்சம் கொலைய வைக்குறியே..

உன்ன அடைய வைக்குறியே

என் பகல் கனவுலயே..

ஆண் > உன் வடிவம் ஒரு கிளாசிக்கு

அதை பாத்தா ஆவது ட்ராபிக்கு

ஒரு உண்மை சொல்லவா

(வேணா வேணா)

சரி கொஞ்ச சொல்லட்டுமா

எனக்கு சொத்து சுகம் வந்தா

மாத்திகுறேன் உன்தா

பத்தலனா மாச மாசம்

கட்டுறேன் சந்தா..

பெண் > உரசாம பத்திக்கவா

உதட்டோரம் தித்திக்கவா

இருக்காத ஒத்தையில ஒத்தையில

ஒருவாட்டி சந்திக்கவா

மயங்காட்டி தண்டிக்கவா

தயங்காத மெத்தையில மெத்தையில..

பெண் > சாகும் நேரத்தில்

பொலம்பி அழுவாத

பூஜை ஆட்டத்தில்

இன்னோசென்ட் நானா தொல்லை

வறுமை கோலத்தில்

நேர்மை பாக்காத

இளமை காலத்தில்

டீசென்சி நல்லா இல்ல…

பெண் > நிலவ செவப்பாக்கும்

தஞ்சாவூர் காரி

மனச ரெண்டாக்கி வரவா கிள்ள

இரும்ப கரும்பாக்கும்

பப்பாளி லாரி

பாட்ஷா கைபட்டு கவுந்தேன் மெல்ல

ஆண் குழு > மோனிகா

மை டியர் மோனிகா

மை டியர் மோனிகா

லவ் யூ மோனிகா

பேபிமா மோனிகா

கிச்சுகிச்சுமா

சிக்கிகிச்சு மா…

ஆண் குழு > மோனிகா

லவ் யூ மோனிகா

பேபிமா மோனிகா

கிச்சுகிச்சு மா

பாத்திகிச்சு மா

ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்..தாக்கு

ஜும்முடு ஜும்முடு ஜம்ம்

ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்..தாக்கு

ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும்மா

ஜும்மா ஜும்மா

ஜும்முடு ஜும்முடு

ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்..தாக்கு

ஆண் > வா வா ஊது ஊது

ஜும் ஜும் ஜும் ஜும்

அட வாங்க மோனிக்கா…

ஆண் குழு > மோனிகா மை டியர்

லக லக லக லக லக லக லக

ஜும்முடு ஜும்முடு ஜும்ம்

மோனிகா மை டியர்

லக லக லக லக லக லக லக

ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்..தாக்கு

பாடல்களை நீங்கள் இங்கிலிஷ் (தங்கிலீஷ்) மற்றும் தமிழில் படிக்கலாம்.