“மட்ட பாடல் ( Matta Song Lyrics )” வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கோட் ( The Greatest of All Time – The Goat Movie ) படத்தின் பாடல்.

Chorus > Matta..
Matta..

Music…!

Male > Enna nada
Enna nada..
Yeri varaa jillukka..
Kannadaasan sona ponnu
Kannu muuna irukkaa..

Male > Enna nada
Enna idai..
Yeri varaa jillukka..
Manmadhaane ambu eduthu
Kanna kuthi kedakan..

Chorus > Matta..
Matta..
Adi matta..
Adi adi matta matta..

Chorus > Matta matta matta
Raaja matta..
Enga vanthu
Yaarukitta..

Chorus > Matta matta matta
Raaja matta..
Enga vanthu
Yaarukitta..

Chorus > Atta atta
Adchaa matta..
Machi keda
Manja satta..
Mamti varran
Pallam vetta..
Poyiruva kitta thatta..

Chorus > Border keti
vacha satta..
Pambuku nee
koli mutta..
Yeri vanthu mattikitta
Enga vanthu
Yaarukitta..

Music…!

Chorus > Yaarukitta
Yaarukitta…

Music…!

Chorus > Enna nada
Enna nada..
Yeri varaa jillukka..
Thekka ninna
Ekka chakkam
Pora idam vadakka..

Chorus > Ora vitta theru kada
Maradapu kodukaa..
Manmadhambe eduthu
Kanna kuthi kedakan..

Chorus > Tha tha dowlathaa..
Tha tha dowlathaa
Tha tha dowlathaa
Tha tha dowlathaa..

Chorus > Matta..
Matta..
Adi matta
Adi adi matta matta..

குழு > மட்ட..

மட்ட….

மியூசிக்…!

ஆண் > என்ன நட என்ன நட..

ஏரி வாரா ஜிலுக்க..

கண்ணதாசன் சொன்ன பொண்ணு

கண்ணு முன்ன இருக்கா..

ஆண் > என்ன நட..என்ன இட..

ஏரி வாரா ஜிலுக்க..

மன்மதனே அம்பு எடுத்து

கண்ண குத்தி கேடக்கான்..

குழு > மட்ட.. மட்ட..

அடி மட்ட..

அடி அடி மட்ட மட்ட..

குழு > மட்ட மட்ட மட்ட

ராஜா மட்ட..

எங்க வந்து

யாரு கிட்ட..

குழு > மட்ட மட்ட மட்ட

ராஜா மட்ட..

எங்க வந்து

யாரு கிட்ட..

குழு > அட்ட அட்ட

அட்ச மட்ட..

மச்சி கெட்டா

மஞ்ச சட்ட..

மம்டி வரன்

பள்ளம் வெட்ட

போயிறுவ கிட்ட தட்ட..

குழு > பார்டர் கெட்டி

வச்ச சட்டி..

பாம்புக்கு நீ

கோழி முட்டை..

ஏறி வந்து மாட்டிகிட்ட

எங்க வந்து..

யாருகிட்ட..

மியூசிக்…!

குழு >யாரு கிட்ட

யாரு கிட்ட..

மியூசிக்…!

குழு >என்ன நட

என்ன நட..

ஏரி வாரா ஜிலுக்க..

தெக்க நின்னா

எக்க சக்கம்

போற இடம் வடக்கா..

குழு > ஊர விட்ட தெரு கட

மாராடப்பு குடுக்கா..

மன்மதம்பே எடுத்து

கண்ண குத்தி கெடக்கான்..

குழு > தா தா டவ்லத்தா..

தா தா டவ்லத்தா

தா தா டவ்லத்தா

தா தா டவ்லத்தா..

குழு > மட்ட மட்ட..

அடி மட்ட..

அடி அடி மட்ட மட்ட..

பாடல்களை நீங்கள் இங்கிலிஷ் (தங்கிலீஷ்) மற்றும் தமிழில் படிக்கலாம்.