
“மன்னிப்பு பாடல் ( Mannippu Song Lyrics )” சிறுத்தை சிவா இயக்கத்தில் ஹரிஷ் சூர்யா நடிப்பில் வெளியான சூர்யா ( Kanguva Movie ) படத்தின் பாடல்.
Song | Mannippu |
---|---|
Movie | Kanguva |
Lyricist | Viveka |
Singers | Rahul Dixit |
Music Director | Devi Sri Prasad |
Languages | Tamil & English (Thanglish) |
Voice Gender | Male & Chorus |
Chorus > Aaraaroo aariraroo
Aaraari raaroo..
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo..
Aaraaroo aariraroo
Aaraari raaroo..
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo..
Male > Thannai thondum manidhanukaey
Thaagam theerkum mannai paar..
Vetti chaaikum pagaivanukaey
Nilalai kodukum marathai paar..
Male > Kaambai koidha kaatrukaey
Vaasam serkkum poovai paar..
Saedham uliyal cheiyum kaikaey
Silai kodukkum kallai paar..
Male > Manippu illamalaey
Manmedhilaey edhum illai..
Manitha pinnaley
Nenjil endrum baaram illai..
Male > Mannippu illamalaey
Manmedhilae edhum illai..
Mannitha pinnaley
Nenjil endrum baaram illai..
Chorus > Aaraaroo aariraroo
Aaraari raaroo..
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo..
Aaraaroo aariraroo
Aaraari raaroo..
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo..
Male > Andha oarak kadalin
Cheerum alaiyaay
Modhum ullae vanjam..
Orr aala kadalin
Amaidhi kolum
Manikkum nenjam..
Male > Ada pizhaigal seidhum
Pizhaiyaai seidhum
Kattran manidhan konjam..
Thavarukellam thandidhaal
Verum sambal thaan minjum..
Male > Ilai yenum kaneer sindha
Maram seidha paavam enna..
Ilaveneer kaalam vandhu
Pookkal netti punagai seigiradhaey..
Male > Mannippu illamalaey
Manmedhilae edhum illai..
Mannitha pinnaley
Nenjil yendrum baaram illai..
Male > Mannippu illamalaey
Manmedhilae edhum illai..
Mannitha pinnaley
Nenjil yendrum baaram illai..
…BGM..
Chorus > Aaraaroo aariraroo
Aaraari raaroo..
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo..
Aaraaroo aariraroo
Aaraari raaroo..
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo..
Male > Oru yaanai saanam vetpathil
Adhu pona dhooram solven..
Kaal thadathen aazham paarthaey
Puliyin idaii enna solven..
Male > Oru thattaan poochi varugaiyilaey
Mazhai kottum tharunam solven..
Siru kuruvi pogum thisaiyai kondey
Aruvi engey solven..
Male > Asaiyum iperuvanam elaam
Arivenae thulliyamaaga..
Ariya magan un manam mattum
Puriyaa pudhiraai ondrum theriyavillai..
Male > Mannippu illamalaey
Manmedhilae edhum illai..
Mannitha pinnaley
Nenjil yendrum baaram illai..
Male > Mannippu illamalaey
Manmedhilae edhum illai..
Mannitha pinnaley
Nenjil yendrum baaram illai..
…BGM…
Chorus > Aaraaroo aariraroo
Aaraari raaroo..
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo..
Aaraaroo aariraroo
Aaraari raaroo..
Aaraaroo aariraroo
Aaro aaro aariraroo..
பின்னணி குழு > ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ..
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ..
ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ..
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ..
ஆண் > தன்னை தோண்டும் மனிதனுக்கே
தாகம் தீர்க்கும் மண்ணை பார்..
வெட்டி சாய்க்கும் பகைவனுக்கே
நிழலை கொடுக்கும் மரத்தை பார்..
ஆண் > காம்பை கொய்த காற்றுக்கே
வாசம் சேர்க்கும் பூவை பார்..
சேதம் உளியால் செய்யும் கைக்கே
சிலை கொடுக்கும் கல்லை பார்..
ஆண் > மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை..
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை..
ஆண் > மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை..
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை..
பின்னணி குழு > ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ..
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ..
ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ..
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ..
ஆண் > அந்த ஓரக்கடலின்
சீறும் அலையாய்
மோதும் உள்ளே வஞ்சம்..
ஓர் ஆழ கடலின்
அமைதி கொள்ளும்
மன்னிக்கும் நெஞ்சம்..
ஆண் > அட பிழைகள் செய்தும்
பிழையாய் செய்தும்
கற்றான் மனிதன் கொஞ்சம்..
தவறுக்கெல்லாம் தண்டித்தால்
வெறும் சாம்பல் தான் மிஞ்சும்..
ஆண் > இலை என்னும் கண்ணீர் சிந்த
மரம் செய்த பாவம் என்ன..
இளவேனிற் காலம் வந்து
பூக்கள் நீட்டி புன்னகை செய்கிறதே..
ஆண் > மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை
ஆண் > மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை
பின்னணி குழு > ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ
ஆண் > ஒரு யானை சாணம் வெப்பத்திலே
அது போன தூரம் சொல்வேன்
கால் தடத்தின் ஆழம் பார்தே
புலியின் எடை என்ன சொல்வேன்
ஆண் > ஒரு தட்டான் பூச்சி வருகையிலே
மழை கொட்டும் தருணம் சொல்வேன்
சிறு குருவி போகும் திசையை கொண்டே
அருவி எங்கே சொல்வேன்
ஆண் > அசையும் இப்பெறுவனம் எல்லாம்
அறிவேனே துல்லியமாக
அறியா மகன் உன் மனம் மட்டும்
புரியா புதிராய் ஒன்றும் தெரியவில்லை
ஆண் > மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை
ஆண் > மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை
பின்னணி குழு > ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ
பாடல்களை நீங்கள் இங்கிலிஷ் (தங்கிலீஷ்) மற்றும் தமிழில் படிக்கலாம்.
இந்த பாடல் வரிகள் வியாபார நோக்கத்தில் பயன்படுத்தவில்லை, இந்த பாடலை வரிகளின் மூலம் எளிதாக படிக்கவும் மற்றும் பாடவும் உதவும் விதமாக பதிவிட்டுள்ளோம். இந்த பாடல் வரிகளின் COPYRIGHTS சார்ந்து ஏதேனும் உள்ளது எனில் எங்களை தொடர்புகொள்ளும் பட்சத்தில் சரிசெய்யப்படும், தொடர்புக்கு – hello.@chithiraione.com.
Credit : Kanguva Movie Team