தினம் தினமும் ( Dhinam Dhinamum )” பாடல் வரிகள் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான விடுதலை பாகம் 2 ( Viduthalai part 2 )படத்தின் பாடல்.

Male > Dhinam Dhinamum un nenappu

Valaikirathe ennai tholaikirathe….,

Music…!

Male > Dhinam Dhinamum un nenappu

Valaikirathe ennai tholaikirathe

Kanam kanamum ena eluthu

paduthura paadu porukkaliye.….,

Male > veliyea varavum vazhiyilla

Ullukullah thudippum kanakkilla

veliyea varavum vazhiyilla

Ullukullah thudippum kanakkilla….,

Male > Dhinam Dhinamum un nenappu

Valaikirathe ennai tholaikirathe

Dhinam Dhinamum…..hmhmm….,

Music…!

Male > Muthan muthalaa parvai patta nerathile

Itham ithama enna kuyilu kooviyathe….,

Female > kavanamille Etho enna thirupiyathe

Enkiruntho kettathallem isaiyache

Oru valaikkulle manam vizhunthathuve

Antha Soolala vittu velivaravillaiye….,

Male > En pattuththan adi nee padura  

En vartha enak aakura….,

Female > Ottikitta sittu rendu

Onna suththi onnu vara

Mutha mazhai vaanam kottum ithamaaga….,

Female > Dhinam Dhinamum un nenappu

Valaikirathe ennai tholaikirathe

Dhinam Dhinamum un nenappu….,

Music…!

Female > Kathiruppen nee nadakum vazhi paaththu,

Kaaththu asaincha kuthikkum manam adankaathu….,

Male > Vaasalile Kozham mela poo Poala

Onna partha thavippu adangum paduththathu ..

Nan thanichuiruken ullam thavichirukken

Un Kulir mukaththal atha thaduthiruken….,

Female > Namakkaka than poomi urundotuthaa

Pakalodu iravaakutha….,

Male > Natchathiram Kan Simitta

Kitta vanthu kattikkondu

Thozhil thalai saaykka vendum ithamaaga….,

Female > Dhinam Dhinamum un nenappu

Valaikirathe ennai tholaikirathe

Kanam kanamum ena eluthu

paduthura paadu porukkaliye

veliyea varavum vazhiyillai

Ullukullah thudippum kanakkillai….,

Male >veliyea varavum vazhiyillai

Ullukullah thudippum kanakkillai….,

Dhinam Dhinamum…hmhmm….,

ஆண் >  தினம் தினமும் உன் நெனப்பு

வளைக்கிறதே என்னை தொலைகிறதே….,

மியூசிக்…..!

ஆண் > தினம் தினமும் உன் நெனப்பு

வளைக்கிறதே என்னை தொலைகிறதே

கனம் கனமும் என எழுத்து

படுத்துற பாடு பொறுக்கலியே….,

ஆண் > வெளியே வரவும் வழியில்ல

உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்ல

வெளியே வரவும் வழியில்ல

உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்ல….,

ஆண் > தினம் தினமும் உன் நெனப்பு

வளைக்கிறதே என்னை தொலைகிறதே

தினம் தினமும்…..ம்ம்……

மியூசிக்…..!

ஆண் > முதன் முதலா பார்வ பட்ட நேரத்திலே

இதம் இதமா என்ன குயிலு கூவியதே….,

பெண் > கவனமில்லே எதோ என்ன திருப்பியதே,

எங்கிருந்தோ கேட்டதெல்லாம் இசையாச்சே

ஒரு வலைக்குள்ளே மனம் விழுந்ததுவே.

அந்த சூழல விட்டு வெளியவரவில்லையே….,

ஆண் > என் பாட்டுதான் அடி நீ பாடுற

என் வார்த்த எனக் ஆகுற….,

பெண் > ஓட்டிகிட்ட சிட்டு ரெண்டு

ஒண்ண சுத்தி ஒன்னு வர

முத்த மழை வானம் கொட்டும் இதமாக….,

பெண் : தினம் தினமும் உன் நெனப்பு

வளைக்கிறதே என்னை தொலைகிறதே

தினம் தினமும் உன் நெனப்பு….,

மியூசிக்…..!

பெண் : காத்திருப்பேன் நீ நடக்கும் வழி பாத்து,

காத்து அசைஞ்சா குதிக்கும் மனம் அடங்காது….,

ஆண் :  வாசலிலே கோலம் மேல பூ போல

ஒண்ண பார்த்த தவிப்பு அடங்கும் படுத்தாது,

நான் தனிச்சிருக்கேன் உள்ளம் தவிச்சிருக்கேன்,

உன் குளிர் முகத்தால்  அத தடுத்திருக்கேன்….,

பெண் : நமக்காக தான்  பூமி உருண்டோடுதா ..

பகலொடு இரவாகுதா….

ஆண் : நட்சத்திரம் கண் சிமிட்ட

கிட்ட வந்து கட்டிக்கொண்டு

தோளில் தலை சாய்க்க வேண்டும் இதமாக….,

பெண் : தினம் தினமும் உன் நெனப்பு

வளைக்கிறதே என்னை தொலைகிறதே

கனம் கனமும் என எழுத்து

படுத்துற பாடு பொறுக்கலியே

வெளியே வரவும் வழியில்லை

உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்லை….,

ஆண் : வெளியே வரவும் வழியில்லை

உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில்லை….

தினம் தினமும்….ம்ம்ம்ம்உ….,

பாடல்களை நீங்கள் இங்கிலிஷ் (தங்கிலீஷ்) மற்றும் தமிழில் படிக்கலாம்.