
“டம்மா கோலி பாடல் ( Damma Goli Song Lyrics )” தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து ( Lubber Pandhu ) படத்தின் பாடல்.
Song | Damma Goli |
---|---|
Movie | Lubber Pandhu |
Lyricist | Mohan Rajan |
Singers | Gana Settu |
Music Director | Sean Roldan |
Languages | Tamil & English (Thanglish) |
Voice Gender | Male |
Male > Damma goli..
ungappan gaali..
Damma goli dagulu daalu..
Goppan gaali movara dolu..
Drrrrrr…
Damma goli dagulu daalu
Goppan gaali movara dolu..
Panna keali thogurum kaal uh.
Yemma jolly egurum baluh..
Male : Dhilluku mundhi
vaa ondikku ondi..
Hey dhilluku mundhi
vaa ondikku ondii..
Dhilluku mundhi
vaa ondikku ondi..
Hey dhilluku mundhi
vaa ondikku ondi..
Music…!
Male : Peruso siruso you face
Onna serntha pattasu..
Drrrrr..
Peruso siruso you face
Onna serntha pattasu..
Aaadura varaikum big boss
Naama match muducha
Best bros..
Egiri ninna vawaalu
Ethira vantha savaaluu..
Erangi ninna nammalu
Lubber pinjurum dammalu..
Male : Dhilluku mundhi
vaa ondikku ondii..
Hey dhilluku mundhi
vaa ondikku ondii..
Dhilluku mundhi
vaa ondikku ondii.
Hey dhilluku mundhi
vaa ondikku ondii..
Male : Damma goli..
ungappan gaali..
Drrrrrr…
Damma goli dagulu daalu
Goppan gaali movara dolu..
Panna keali thogurum kaal uh
Yemma jolly egurum baluh..
Male : Dhilluku mundhi
vaa ondikku ondi..
Hey dhilluku mundhi
vaa ondikku ondii..
Dhilluku mundhi
vaa ondikku ondii..
Hey dhilluku mundhi
vaa ondikku ondi..
Male : Damma goli..
Damma go damma go..
Ungappan gaali
Goppan gaali..
Damma goli
Damma go damma go..
Ungappan gaali
Goppan gaali..
Music…!
ஆண் > டம்மா கோலி..
உங் கப்பன் காலி..
டம்மா கோலி டகுலு டாலு..
கொப்பன் காலி மொவர டோலு..
டுர்ர்ர்ர்ர்ர்..
டம்மா கோலி டகுலு டாலு
கொப்பன் காலி மொவர டோலு
பண்ணா கேலி தொகுரும் கால்லு
எம்மா ஜாலி எகிறும் பாலு..
ஆண் : தில்லுக்கு முந்தி
வா ஒண்டிக்கு ஒண்டி..
ஹே தில்லுக்கு முந்தி
வா ஒண்டிக்கு ஒண்டி..
தில்லுக்கு முந்தி
வா ஒண்டிக்கு ஒண்டி..
ஹே தில்லுக்கு முந்தி
வா ஒண்டிக்கு ஒண்டி..
மியூசிக்
ஆண் : பெருசோ சிருசோ யூ பேஸ்ஸு
ஒண்ணா சேர்ந்தா பட்டாசு..
டுர்ர்ர்ர்ர்ர்..
பெருசோ சிருசோ யூ பேஸ்ஸு
ஒண்ணா சேர்ந்தா பட்டாசு..
ஆடுற வரைக்கும் பிக் பாஸ்ஸு
நம்ம மேட்ச் முடிச்சா
பெஸ்ட் ப்ரோஸ்
எகிறி நின்னா வௌவாலு
எதிரா வந்தா சவாலு..
எறங்கி நின்னா நம்மாளு
லப்பர் பிஞ்சிரும் டம்மாலு…
ஆண் : தில்லுக்கு முந்தி
வா ஒண்டிக்கு ஒண்டி..
ஹே தில்லுக்கு முந்தி
வா ஒண்டிக்கு ஒண்டி..
தில்லுக்கு முந்தி
வா ஒண்டிக்கு ஒண்டி..
ஹே தில்லுக்கு முந்தி
வா ஒண்டிக்கு ஒண்டி..
ஆண் : டம்மா கோலி ..
கொப்பன் காலி
டுர்ர்ர்ர்ர்ர்..
டம்மா கோலி டகுலு டாலு
கொப்பன் காலி மொவர டோலு..
பண்ணா கேலி தொகுரும் கால்லு
எம்மா ஜாலி எகிறும் பாலு..
ஆண் : தில்லுக்கு முந்தி
வா ஒண்டிக்கு ஒண்டி..
ஹே தில்லுக்கு முந்தி
வா ஒண்டிக்கு ஒண்டி..
தில்லுக்கு முந்தி
வா ஒண்டிக்கு ஒண்டி..
ஹே தில்லுக்கு முந்தி
வா ஒண்டிக்கு ஒண்டி..
ஆண் : டம்மா கோலி
டம்மாங்கோ டம்மாங்கோ..
உங்கொப்பன் காலி
கொப்பன் காலி
டம்மா கோலி
டம்மாங்கோ டம்மாங்கோ..
உங்கொப்பன் காலி
கொப்பன் காலி
மியூசிக்
பாடல்களை நீங்கள் இங்கிலிஷ் (தங்கிலீஷ்) மற்றும் தமிழில் படிக்கலாம்.
இந்த பாடல் வரிகள் வியாபார நோக்கத்தில் பயன்படுத்தவில்லை, இந்த பாடலை வரிகளின் மூலம் எளிதாக படிக்கவும் மற்றும் பாடவும் உதவும் விதமாக பதிவிட்டுள்ளோம். இந்த பாடல் வரிகளின் COPYRIGHTS சார்ந்து ஏதேனும் உள்ளது எனில் எங்களை தொடர்புகொள்ளும் பட்சத்தில் சரிசெய்யப்படும், தொடர்புக்கு – hello.@chithiraione.com.
Credit : Lubber Pandhu Movie Team