
“சின்ன சின்ன கண்கள் பாடல் ( Chinna Chinna Kankal Song Lyrics )” வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கோட் ( The Greatest of All Time – The Goat Movie ) படத்தின் பாடல்.
Song | Chinna Chinna Kankal |
---|---|
Movie | The Greatest of All Time – The Goat |
Lyricist | Madhan Karky |
Singers | Actor Vijay, Yuvan Shankar Raja & Raja Bhavatharani (AI) |
Music Director | Yuvan Shankar Raja |
Languages | Tamil & English (Thanglish) |
Voice Gender | Male & Female |
Female > Chinna chinna kangal
Sirikirathoo..
Karuvarai meedum
Manakirathoo..
Female > Ettuvaithu vaanam
Varugirathoo..
Thithipuyal nenjil
Mulgirathoo..
Female > Kanney ini oru pothum
Pirivey illai..
Pinjey nee oru kodi
Thayin pillai..
Female > Uravellam ondraaga
Vizhi yellaam thaenaga
Irul yellaam thoolaga
Paravai kootil vinmeen pooka..
Female > Vaaraadha maamaniyaai
Vanthaaye yuivaaga
Manaselam oli visa
Un meesai kooda malalai pesa..
Female > Chinna chinna kangal
Sirikirathoo..
Karuvarai meedum
Manakirathoo..
Female > Ettuvaithu vaanam
Varugirathoo..
Thithipuyal nenjil
Mulgirathoo..
Male > Malai poliginra irandaam nalil
Vizhum thuliyil maasillai..
Ithu oruvakai irandaam piravi
Vaalvil inimel kurai illai..
Male > utham purigira mannil mannil
Ratha bantham pol balam illai..
Vaa elunthidu vaal sulatridu
Vaan kilithidu bayam illai..
Male > Keechai maranthu pona
Kiliyin mounam pola..
Idhayam thavitha podhu
Nee isayaai ulle vanthaayey..
Male > Uravellam ondraaga
Vizhi ellaam thaenagaa
Irul ellaam thoolaga
Paravai kootil vinmeen pooka..
Music….!
Male > Thozhi unai paarthathum
Naetrin mugam yosanai..
Rettai jadai vaasanai
Neethaana nijamthana..
Male > Vayathin mudhal kadhala
Vaarthai illa veiyila..
Saatchi illa sarala
Neethaana nijamthaana..
Male > Adi yethum ariya en nenjil
Iragaaga vizhunthaaye..
Kaalam paruvam kadanthaalum
Kalayaamal nindraye..
Male > Povom..
Pala naatkal pinne pinne
Vaalvom..
Naam valaraadha pillai pole..
Female > Chinna chinna kangal
Sirikirathoo..
Karuvarai meedum
Manakirathoo..
Female > Ettuvaithu vaanam
Varugirathoo..
Thithipuyal nenjil
Mulgirathoooo…
Music….!
பெண் > சின்ன சின்ன கண்கள்
சிரிக்கிறதோ..
கருவறை மீண்டும்
மணக்கிறதோ..
பெண் > எட்டு வைத்து வானம்
வருகிறதோ..
தித்திப் புயல் நெஞ்சில்
மூழ்கிறதோ..
பெண் > கண்ணே இனி ஒரு போதும்
பிரிவே இல்லை!
பிஞ்சே நீ ஒரு கோடி
தாயின் பிள்ளை!..
பெண் > உறவெல்லாம் ஒன்றாக
விழியெல்லாம் தேனாக
இருள் எல்லாம் தூளாக
பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க…
பெண் > வாராத மாமணியாய்
வந்தாயே உய்வாக..
மனசல்லாம் ஒளி வீச
உன் மீசை கூட மழலை பேச..
பெண் > சின்ன சின்ன கண்கள்
சிரிக்கிறதோ..
கருவறை மீண்டும்
மணக்கிறதோ..
பெண் > எட்டு வைத்து வானம்
வருகிறதோ..
தித்திப்புயல் நெஞ்சில்
மூழ்கிறதோ..
ஆண் > மழை பொழிகிற இரண்டாம் நாளில்
விழும் துளியில் மாசில்லை..
இது ஒருவகை இரண்டாம் பிறவி
வாழ்வில் இனிமேல் குறையில்லை..
ஆண் > யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில்
ரத்த பந்தம் போல் பலம் இல்லை..
வா எழுந்திடு வாள் சுழற்றிடு
வான் கிழித்திடு பயமில்லை..
ஆண் > கீச்சை மறந்துப் போன
கிளியின் மௌனம் போல..
இதயம் தவித்த போது
நீ இசையாய் உள்ளே வந்தாயே..
ஆண் > உறவில்லாம் ஒன்றாக
விழியெல்லாம் தேனாக..
இருளெல்லாம் தூளாக
பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க…
மியூசிக்….!
ஆண் > தோழி உனைப் பார்த்ததும்
நேற்றின் முகம் யோசனை..
ரெட்டை ஜடை வாசனை
நீதானா நிஜம்தானா..
ஆண் > வயதின் முதல் காதலா
வார்த்தை இல்லா வெய்யிலா..
சாட்சி இல்லா சாரலா
நீ தானா? நிஜம் தானா..
ஆண் > அடி ஏதும் அறியா என் நெஞ்சில்
இறகாக விழுந்தாயே..
காலம் பருவம் கடந்தாலும்
கலையாமல் நின்றாயே..
ஆண் > போவோம் பல நாட்கள்
பின்னே பின்னே..
வாழ்வோம் நாம்
வளராத பிள்ளை போலே…
ஆண் >: சின்ன சின்ன கண்கள்
சிரிக்கிறதோ..
கருவறை மீண்டும்
மணக்கிறதோ..
பெண் > எட்டு வைத்து வானம்
வருகிறதோ..
தித்திப்புயல் நெஞ்சில்
மூழ்கிறதோ..
மியூசிக்….!
பாடல்களை நீங்கள் இங்கிலிஷ் (தங்கிலீஷ்) மற்றும் தமிழில் படிக்கலாம்.
இந்த பாடல் வரிகள் வியாபார நோக்கத்தில் பயன்படுத்தவில்லை, இந்த பாடலை வரிகளின் மூலம் எளிதாக படிக்கவும் மற்றும் பாடவும் உதவும் விதமாக பதிவிட்டுள்ளோம். இந்த பாடல் வரிகளின் COPYRIGHTS சார்ந்து ஏதேனும் உள்ளது எனில் எங்களை தொடர்புகொள்ளும் பட்சத்தில் சரிசெய்யப்படும், தொடர்புக்கு – hello@chithiraione.com.
Credit : The Greatest of All Time – The Goat Movie Team