“சில்லாஞ்சிருக்கியே பாடல் ( Chillanjirukkiye Song Lyrics )” தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து ( Lubber Pandhu ) படத்தின் பாடல்.

Male > Chillanjirukkiye..
En chillanjirukkiyeee..
Chillanjirukkiye..
Enna kollura arakkiye..ye.ye.ye..

Male >Sollama en manasa puzhinjiputtiye
Ullaara oodi vandhu oranjiputtiye..

Male > Sollama en manasa puzhinjiputtiye
Ullaara oodi vandhu oranjiputtiye..

Male : Kannaalaa..Kannaala modhi
En munnaala pora..

Bandhaavaa enna
Nee pandhada vaara..

Male > En usuredhuthu ippo tharen
Thedhi sollendiii..

Male > Chillanjirukkiye
Enna kollura arakkiye…
Chillanjirukkiye
Nenjukkullara irukkiyee..

Male > Chillanjirukkiye
Enna kollura arakkiye..
Chillanjirukkiye
Nenjukkullara irukkiyee..ye..ye..

…BGM…

Male > Vachakannu pathaamale
Unna rasikkiran…
Thellazhaga thangaamale
Thundaa vizhuguren..

Male > Oorupatta aasaiyellam
Ulla monanguren..
Un oosi kuthum parvaiyile
Romba elaikkuren..

Male > Mallatam kannala
Tallattam poduren..
Ampireu illama
All out aaguren..

Male > Oru pandhaattam
Un pinna suthi thirunjen
Un polladha anboda
Vaazhathavichen

Male > En aasaigala kottivaikka
Vaanam podhala
Adha varthaigala suruki solla
Neram podhala…

Male >Chillanjirukkiye
Enna kollura arakkiye…


Chillanjirukkiye
Nenjukkullara irukkiyee..

Male >: Chillanjirukkiye
Enna kollura arakkiye..
Chillanjirukkiye
Nenjukkullara irukkiyee..ye..ye..

Female > Onna suthi onna suthi
Ennam sozhaludhu…


Ullukulla sondha buththi
Enna marakkudhu..

Female > Onna suthi onna suthi
Ennam sozhaludhu
Ullukulla sondha buththi
Enna marakkudhu..

Female > Manaserangi ippom vara
Yekkam yegurudhu..
Kattivecha kottiyellam
Pootti kedakkudhu..

Female > Ennoda irukkura
Enakkunu irukkiya..
Pakkathula nadkkura
Paasamaa irukkiyaa..

Female > En sollaadha pollaappa
Kaatta nenachu
Nee solladha nesatha
Vaanga thavichen..

Female > Naan thekivacha thevaiyellam
Unakku puriyala..
Atha korthu solla
Vaartha edhum enaku theriyala…

Male > Sollama en manasa puzhinjiputtiye
Ullaara oodi vandhu oranjiputtiye…

Male > Kannaala modhi
En munnaala pora..
Bandhaavaa enna
Nee pandhada vaara..

Male > En usuredhuthu ippo tharen
Thedhi sollendiii…

Male > Chillanjirukkiye
Enna kollura arakkiye…
Chillanjirukkiye
Nenjukkullara irukkiyee..

Male > Chillanjirukkiye
Enna kollura arakkiye..
Chillanjirukkiye
Nenjukkullara irukkiyee..ye..ye..

ஆண் >  சில்லஞ்சிறுக்கியே..
ஏன் சில்லஞ்சிறுக்கியே..ஏ..ஏய்..

சில்லஞ்சிறுக்கியே…
என்ன கொல்லுற அரக்கியே…

ஆண் > சொல்லமா என் மனச புழிஞ்சிபுட்டியே..
உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே..

ஆண் > சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியே..
உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே..

ஆண் > கண்ணால..ல..ல..
கண்ணால மோதி
என் முன்னால போற..

பந்தாவா என்ன நீ
பந்தாடா வாரா..

ஆண் > என் ஊசிறையெடுத்து இப்போ தாரேன்
தேதி சொல்லேன்டி…

ஆண் > சில்லஞ்சிறுக்கியே…
என்ன கொல்லுற அரக்கியே..

சில்லஞ்சிறுக்கியே….
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே..

ஆண் > சில்லஞ்சிறுக்கியே….
என்ன கொல்லுற அரக்கியே..

சில்லஞ்சிறுக்கியே….
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே..எ..எ..

ஆண் > வச்சக்கன்னு பத்தாமாலே
உன்ன ரசிக்கிறன்..

தெள்ளழக தாங்கமாலே
துண்டா விழுகுறேன்..

ஆண் > ஊருப்பட்ட ஆசையெல்லாம்
உள்ள மொனங்குறேன்..

உன் ஊசி குத்தும் பார்வையிலே
ரொம்ப இழைக்குறேன்…

ஆண் > மல்லாட்ட கண்ணால
தள்ளாட்டம் போடுறேன்..

அம்பையாரு இல்லமா
ஆல் அவுட் ஆகுறேன்..

ஆண் > ஒரு பந்தாட்டம்
உன் பின்ன சுத்தி திரிஞ்சேன்..

உன் பொல்லாத அன்போட
வாழத்தவிச்சேன்..

ஆண் > என் ஆசைகள கொட்டிவைக்க
வானம் போதல…
அத வார்த்தைகளா சுருகக்கி சொல்ல
நேரம் போதல…

ஆண் > சில்லஞ்சிறுக்கியே….
என்ன கொல்லுற அரக்கியே..

சில்லஞ்சிறுக்கியே…..
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே..

ஆண் > சில்லஞ்சிறுக்கியே…..
என்ன கொல்லுற அரக்கியே..

சில்லஞ்சிறுக்கியே…..
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே..

பெண் > உன்ன சுத்தி உன்ன சுத்தி
எண்ணம் சொழலுது..

உள்ளுக்குள்ள சொந்த புத்தி
என்ன மறக்குது..

பெண் > உன்ன சுத்தி உன்ன சுத்தி
எண்ணம் சொழலுது..

உள்ளுக்குள்ள சொந்த புத்தி
என்ன மறக்குது..

பெண் > மனசெங்கி எப்பொம் வர
ஏக்கம் எகிறுது..

கட்டிவெச்ச கோட்டையெல்லாம்
பூட்டி கெடக்குது..

பெண் >என்னோட இருக்குற
எனக்குனு இருக்கியா..

பக்கத்துல நடக்குற
பாசமா இருக்கியா..

பெண் > என் சொல்லாத பொல்லாப்பா
காட்ட நெனச்சு..

நீ சொல்லாத நேசத்த
வாங்க தவிச்சேன்..

பெண் > நான் தேகிவச்ச தேவையெல்லாம்
உனக்கு புரியல..
அத கோத்து சொல்ல
வார்த்தை எதும் எனக்கு தெரியல..

ஆண் > சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியே..
உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே..

ஆண் > கண்ணால கண்ணால மோதி
என் முன்னால போற..
பந்தாவா என்ன
நீ பந்தாட வார..

ஆண் > என் உசுரெடுத்து இப்போ தாரேன்
தேதி சொல்லேன்டி..

ஆண் > சில்லஞ்சிறுக்கியே…..
என்ன கொல்லுற அரக்கியே..

சில்லஞ்சிறுக்கியே…

நெஞ்சுக்குள்ளரா இருக்கியே..

ஆண் > சில்லஞ்சிறுக்கியே….
என்ன கொல்லுற அரக்கியே..

சில்லஞ்சிறுக்கியே…..
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே..ஏ.ஏ…

பாடல்களை நீங்கள் இங்கிலிஷ் (தங்கிலீஷ்) மற்றும் தமிழில் படிக்கலாம்.