Arjunaru Villu Song Tamil Lyrics : Song Tamil Lyrics : 

 

Movie/Album: கில்லி

Singerசுக்ஹ்விந்தர் சிங்

Lyricist: கபிலன்

Music வித்யாசாகர்

Castவிஜய்திரிஷா

 

 

—BGM—

 ஆண்: ஓஹோ ஹோ…..

 ஹோ ஹோய் ஹோய்….

 ஹோ ஹோய் ஹோய்

 ஹோ ஹோய் ஹோய்

 ஹோ ஹோய் ஹோய்….

 ஆண்: அர்ஜுனரூ வில்லு
ஹாரிச்சந்திரன் சொல்லு

 இவனோட தில்லு பொய்க்காது..

—BGM—

 ஆண்: எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு

 உனக்கொரூ எல்லை கிடையது

 —BGM—

 ஆண்: யாரோ யார்
இவனோ

 ஒரு நீரோ தீயோ
யார் அறிவார்..

 ஆண்: ஆலாம் வெரிவனோ

 அதை அசைத்து பார்க்க
யார் வருவார்

 ஆண்: ஓஹோ ஹோ

 ஓஹோ ஓஹோ ஹோ

 —(BGM)—

 ஆண்: அர்ஜுனரூ வில்லு

 ஹாரிச்சந்திரன் சொல்லு

 குழு : தக்கு  தக்கதின் க்கு தக்கதின்

 —(BGM)—

ஆண்: எதிரியைக் கொல்லு

 இமயத்தை வெல்லு

 குழு : தக்கு  தக்கதின் க்கு தக்கதின்

 —(BGM)—

ஆண் : லலலு
லாலா..லாஹ..

லாலா..

 —(BGM)—

 ஆண் : அஞ்சுவது மடம்

 குழு   : தக்க
தின ..

 ஆண் : எஞ்சுவது திடம்

 குழு   : திநாக்கு

 ஆண் : அஞ்சு விரல்
தொடுமே அகாயம்

 ஆண்: வெட்டிவிடு வினை..

 குழு  : தக்க
தின ..

 ஆண்: ஏத்தி விடு
உனை

 குழு  : திநாக்கு

 ஆண்: உன்னுடைய துணையே
முந்தானை

 குழு : இவன் ஒரு
அதிசய புலி

 இவன் இருவது நகம்
அது உழி

 அதை அறிந்திடும் பகைவனின்
வழி

 ஆண்: ஹோ ஹோ

 ஹோ

 குழு : தனி ஒரு
மனிதனின் படை

 அதில் எழுபது விடுத்தலை
விடை

 அது மழை வெயில்
இரண்டுக்கும் கூடை

 ஆண்: ஹோ ஹோ..

 ஹோ

 ஆண்: ஏறு முன்னேறு

 இது கரையேயில்லா காட்டாறு

 ஓடு முன்னோடு

 ஒரு வெற்றி என்பது
கன்கூடு

 ஆண் : ஓஹோ ஹோ..

 ஓஹோ ஓஹோ ஹோ..

 ஓஹோ

 —(BGM)—

 ஆண் : அர்ஜுனரூ வில்லு..

 ஹாரிச்சந்திரன் சொல்லு

 —(BGM)—

 ஆண்எதிரியை
கொல்லு..

 இமயத்தை வெல்லு..

 —(BGM)—

 ஆண்: எலெம ஏலே
..

 ஏலாம ஏலே….ஏலாம
ஏலே ஏலே லே..

 எலெம  ஏலே
..

 ஏலாம ஏலே ஏலே..

 ஏலாம ஏலே ஏலே லே லே...

 —(BGM)—

 ஆண் : தேவதையின் ரகம்..

 குழு   : தக்க
தின

 ஆண் : வெண்ணிலவு முகம்

 குழு   : தினாக்கு

 ஆண் :முடியது எனோ
கார்மேகம்ஓஹோ

 ஆண் : தேடல் ஒரு
கண்ணில்

குழு   : தக்க
தின

 ஆண் : ஊடல் ஒரு
கண்ணில்

 குழு   : தினாக்கு

 ஆண் : நாளை இரு
கண்கள் சுகமாகும்ஓஹோ

 குழு  : அழகிய
தாய் மொழி இவள்

இவள் சிரிக்கையில் இரவுகள்
பகல்

 அட இவளுக்கு இவளே
நகல்

 ஆண் : ஓஹோ

 ஹோ ஓஹோ

 —(BGM)—

 குழு : அழகிய மெழுகென
உடல்..

 உன் விழியினில் எதற்கடி
கடல்

 குழு : அதை துடைப்பது
இவனது விரல்

 ஆண் : ஓஹோ ஹோ….

 ஆண் : ஏறு முன்னேறு

 இது கரையேயில்லா காட்டாறு

 ஆண் : ஓடு முன்னோடு

 ஒரு வெற்றி என்பது
கண் கூடு

 ஆண் : ஓஹோ ஹோ

 ஓஹோ ஓஹோ ஹோ..ஓஹோ..

 —(BGM)—

 ஆண் : அர்ஜுனரூ வில்லு..

ஹாரிச்சந்திரன் சொல்லு

—(BGM)—

 ஆண்: எதிரியைக் கொல்லு..

இமயத்தை வெல்லு..