அதீத கோவம் கொண்ட ஒருவனின் வாழ்வில் சில பொய்யான விஷயங்களில் சிக்கி தவித்து அதில் இருந்து விடுபட்டும் வருவது போன்ற சிறப்பான கதையம்சம் கொண்ட திரைபடம் வணங்கான் ( Vanangaan ).

Vanangaan Movie Budget | வணங்கான் மூவி பட்ஜெட்

ஒரு சவாலான திரைக்கதையை பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் V House Production 45 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

Arun Vijay

– Hero

Roshini Prakash

– Heroine

Samuthirakani

– Police

Mysskin

– Advacote

Shanmugarajan

–Supporting Role

Arul Doss

– Supporting Role

Radha Ravi

– Supporting Role

Mai Pa Narayanan