Thalapathy 69 official Poster

நடிகர் விஜயின் கடைசி படம் இந்த தளபதி 69 ( Thalapathy 69 ) அடுத்து அரசியல் செல்ல இருப்பதால் அரசியல் கொள்கையை பேசப்போகும் திரைக்கதையில் இந்த படம் செல்லும்.

Thalapathy 69 Budget | தளபதி 69 பட்ஜெட்

விஜய் அவர்களின் கடைசி படம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையில், வலுவான திரைக்கதையை நம்பி இந்த படத்தை இயக்குகிறார்கள், படத்திற்கும் பொருள்செலவு குறைவாகவும், பாடல், வசனம், இசை மற்றும் பிற படத்தின் ப்ரொடக்ஷன்க்கு அதிகம் அதிகம் கவனம் மற்றும் நடிகர் விஜய் சம்பளம் என்ற வகையில் 250 கோடி முதல் 300 கோடி பட்ஜெட்டில் தளபதி 69 படத்தை தயாரிக்கிட்டது KVN Production.

Vijay

– Hero

Pooja Hedge

– Heroine

Bobby Deol

–Villan

Gowtham Vasudev Menon

–Supporting Role

Prakash Raj

– Villan

Narain

– Supporting Role

Priyamani

–Supporting Actress

Mamitha Baiju

– Supporting Actress

Monisha Blessy

– Supporting Actress

Thalapathy 69 Tamil movie, Thalapathy 69 Budget | Thalapathy 69 salary | Thalapathy 69 Cast