Miss You Movie Rating

கணவன் மற்றும் மனைவி இடையே இருக்கும் காதல் மற்றும் வாழ்க்கை குறித்த திரைக்கதையில் ஒரு சிறந்த காதல் திரைப்படம் மிஸ் யு ( Miss You Movie Tamil ).

Miss You Movie Budget | மிஸ் யு மூவி பட்ஜெட்

சித்தார்த் நடிப்பில் அழகான கணவன் மனைவி காதல் திரைக்கதையை 1.5 கோடி பட்ஜெட்டில் 7 Miles Per Second Production என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

Siddharth

– Hero

Ashika Ranganathan

– Heroine

Anupama Parameshwaran

– Heroine

V. Jayaprakash

– Father Role

Narain

–Supporting Role

Karunakaran

– Supporting Role

Bala Saravanan

– Supporting Role

Ponvannan

Lollu Sabha Maaran

– Supporting Role