தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ( Actor ) இளைய தளபதி, தளபதி மற்றும் தலைவா என்று அன்போடு ரசிகர்கள் மூலம் அழைக்கப்படும் விஜய் ( Vijay ) அவர்கள் நடித்த படங்களில் அவர் பேசிய சிறப்பான வசனங்கள் ( Dialogues ).

சாவு நினைச்சா வரும், சாதனை ஜெயிச்சல் தான் வரும்..”

ஆதி – 2006

வெற்றிக்கு பின்னாடி போகாத, உனக்கு பிடிச்ச தொழிலை தேர்ந்து எடுத்து ,உனது திறமையை வளர்த்துக்கோ, வெற்றி உன் பின்னால வரும்..”

நண்பன் – 2012

வாழ்க்கை ஒரு வட்டம், இதுல தோக்குறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் தோப்பான் .வெற்றி உன் பின்னால வரும்..”

திருமலை – 2003

லேகியம் விக்கவும், சமையல் குறிப்பு சொல்றதுக்கு, டான்ஸ்க்கு மார்க் போடுறதுக்கு டைம் இருக்கு, ஆனால் ஒரு கிராமம் அழியப்போறதா சொல்ல டைம் இல்ல...”

கத்தி – 2014

தம்மா துண்டு பிளேடு மேல வச்ச நம்பிக்கையா, உன் மேல வை ஜெயிக்கலாம்..”

கில்லி – 2004

நீ வேற நாடு நான் வேற நாடு இல்லடா, எல்லாரும் ஒரே நாடு இந்தியா..”

தலைவா – 2013

கபடி ஆடலாம், கிரிக்கெட் ஆடலாம், பரதநாட்டியம் ஆடலாம். கதகளி கூட ஆடலாம்டா, ஆனால் ஆணவத்துல மட்டும் ஆடவே கூடாது மச்சி..”

கில்லி – 2004

யார் அடிச்ச பொறி கலங்கி பூமி அதிருத்தோ அவன் தான் தமிழ்..”

போக்கிரி – 2007

ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, என் பேச நானே கேட்ட்க மாட்டேன்..”

போக்கிரி – 2007

இந்த ஏரியா அந்த ஏரியா, இந்த இடம், அந்த இடம், எல்லா ஏரியாவிலயும் ஐயா கில்லி டா..”

கில்லி – 2004

என்ன புடிச்சவன் கோடி பெரு இருக்காண்டா வெளியில..”

மாஸ்டர் – 2021

நம்ம பேச்சு மட்டும்தான் சைலண்டா இருக்கும் ஆனால் அடி சரவெடி..”

குருவி – 2008

இங்க என்ன தோணுதோ அத பேசுவேன், இங்க என்ன தோணுதோ அத செய்வேன்..”

யூத் – 2002

அரிசி பருப்புல இருந்து காய்கறி கருவேப்பிலை. கொத்தமல்லி வரைக்கும் கிராமத்துல இருந்து வரணும், ஆனால் ஒரு கிராமத்தான் செத்தால் மூக்கை பிடிப்பீங்களா..”

கத்தி – 2014

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா..”

அழகிய தமிழ் மகன் – 2007

விவசாயத்தை திரும்பி பார்க்க வைக்க, விவசாயிகளுக்கு தெரிந்த ஒரே வாழி தற்கொலை..”

கத்தி – 2014

நீ படிச்சா ஸ்கூல்ல நான் ஹெஅட்மாஸ்டர் டா..”

கத்தி – 2014

நம்ம பசி போக சாப்பிடுற இன்னொரு இட்லி அடுத்தவனோடது..”

கத்தி – 2014

Actor Vijay Movie Dialogues, Gilli Movie Dialogues, Kaththi Movie Dialogues, Pokkiri Movie Dialogues, Thirumalai Movie Dialogues, Master Movie Dialogues , Thupacki Movie Dialogues, Aadhi Movie Dialogues , Youth Movie Dialogues, Thalaiva Movie Dialogues, Nanpan Movie Dialogues, Vaseegara Movie Dialogues, Leo Movie Dialogues