நடிகர் சிம்பு அவரை தமிழ் மக்கள் செல்லமாக அழைப்பது லிட்டில் சூப்பர்
ஸ்டார். நடிகர் சிம்பு என்றால் அவரது படங்கள் எல்லாம் சுறுசுப்பாக மற்றும்
விறுவிறுப்பாக இருக்கும்.

Top Best Dialogues of Actor Simbu

அதே போல சிம்பு பேசும் வசனங்கள் அனைத்தும் பட்டாசாக இருக்கும். இது
காதல்
, காதல் தோல்வி , நட்பு ,வாழ்க்கை
தத்துவம் என்று உற்சாகமா இருக்கும்.

இப்போது மக்கள் மனதை வென்ற சிம்புவின் சிறந்த வசனங்களை பார்க்கலாம்.

என்ன வாழ்க்கைடா இது?

வாழ்க்கைல யார் ஃபர்ஸ்ட் முன்னாடி போறாங்கன்னு முக்கியமில்லை லாஸ்ட்ல யார் ஃபர்ஸ்ட் வரங்கங்கிறதுதான் முக்கியம்.

நான் கண்ணாடி மாதிரி சிரிச்சா

சிரிப்பேன்
மொறச்ச மொறப்பேன்
 .

நான் லவ்ல தப்பு பண்ணல யார லவ்

பண்ணேன்றதுல தான் தப்பு பண்ணிட்டேன். 

எதுவுமே வேணாம்னு போறதும் தப்பு,

எல்லாமே வேணும்னு அலையுறதும் தப்பு. 

நமக்கு ரொம்ப புடிச்சவங்க கூட இந்த

வாழ்க்கைல வாழ முடிலனா,

அப்படி ஒரு வாழ்க்கைய வாழ்றதுல ப்ரோயோஜனமே இல்லயே. 

காதலிச்ச பொண்ண கூட விட்டுகுடுப்பேன்

ஆனா உயிருக்கு உயிரான நண்பனை எப்பவும் விடமாட்டேன். 

கண்டிப்பா நான் திரும்ப லவ் பண்ணுவேன்

உன்னைவிட சூப்பர்-அ அழகா நச்சுனு கும்முனு

ஜம்முனு ஒரு பொண்ணே நான் தேடி போக மாட்டேன்

அந்த ஆண்டவனா பார்த்து கொடுப்பான். 

பசங்க மனச கடவுள் தயாரிச்சுருக்காரு

பொண்ணுக மனச சீனா காரன் தயாரிச்சுருக்கான். 

நான் அழிக்க வந்த அசுரன் இல்ல காக்க வந்த ஈஸ்வரன்டா 

 வாழக்கையோட ஒரே தத்துவம் பணம் தான்!

விரல் ஆட்றவன் இல்ல,

விரல உட்டு ஆட்றவன்! 

வரேன்! திரும்ப வரேன்! 

இந்த உலகத்துல ரெண்டு காஸ்டு தான்

ஒரு பணம் இருக்குறவன்,

இன்னோனு பணம் இல்லாதவன்.

காஸ்டு
முக்கியம் இல்ல
, காசு தான் முக்கியம்

எல்லாமே வேணும்னு தேடி போறதும்

எதுவுமே வேணாம்னு தேடி போறதும் வாழ்க்கை இல்ல. 

நூறு பொண்ண காதல் பண்றத விட ஒரு பொன்ன நூறுவிதமா லவ் பண்ணறது பெருசு. 

லெஃப்டு விட்டா ரைட்ல திரும்பும் 

எவண்டி உன்ன பெத்தான்!

சார், உயிரே குடுக்கலாம் சார். 

இனிமே நான் என்ன பண்றனு மட்டும் பாருங்க 

அப்போ புரில இப்போ புரிது! 

இந்த உலகத்துல எவ்ளோ பொண்ணு இருந்தும்

நான் ஏன் ஜெஸ்ஸி உன்ன லவ் பண்ணேன்? 

எனக்கு நடிக்க தெரியாதுங்க! 

வாழ்க்கைய அனுபவிக்கனும் பிரச்சனை

இல்லாத
வாழ்க்கை சுவாரஸ்யமே இருக்காது
 

டேய் மொட்ட வேணாம்டா. 

இது லவ் தான ஜெஸ்ஸி 

லவ் பண்லாமா வேணாமா