நடிகர் சூர்யா அனைவர்க்கும் பிடித்த
ஒரு நடிப்பின் நாயகன் அவரது படங்கள் என்றும் தமிழ் மக்களுக்கு விருந்தாகத்தான்
இருக்கும்
, அதுபோல அவர் பேசும் வசனங்கள் மிக
பிரபலம் ஆகும்
, சில வசனங்கள் வாழ்க்கைக்கு ஒரு
உந்துகோளாக சில வசனங்கள் சமூக கருத்தாக இருக்கும்
, காதல்,
காதல் தோல்வி, நட்பு,அரசியல்
மற்றும் பொது நலம் என்று ஒவ்வொரு வசனங்களும் நச்சுனு இருக்கும்.

தற்போது நடிப்பின் நாயகன் நடிகர்
சூர்யாவின் சிறந்த வசனங்களை  பார்க்கலாம்.

ACTOR SURYA BEST DIALOGUES

எவ்வளோ உயரம் என்றது

முக்கியம் இல்லை சார்

எவ்வளோ உயருறோம்னு

தான் முக்கியம்.

எந்த ஒரு விஷயமா இருந்தாலும்

அதோட ஆணி வேர்ல இருந்து

ஆரம்பிக்கிறது தான் அழகு 

தெம்பு இருக்கிறவன்

தைரியம் இருக்கிறவன்

அவன் அவனுக்கு எவ்வளோ

எனர்ஜி இருக்கோ அந்த அளவுக்கு

அவன் வாட்டுக்கு மேல

வந்துக்கிட்டே இருப்பான்

சாகுறது ஈஸி வாழுறதுதான் கஷ்டம்

அதுவும் நல்லவனா வாழுறது

அதைவிட ரொம்ப கஷ்டம்

அடுத்தவனை கஷ்டபடுத்தாம

வாழுறது ரொம்ப ரொம்ப கஷ்டம்

நான் சாகுறத இருந்தாலும்

நான்தான் முடிவு பண்ணனும்

நீ சாகுறத இருந்தாலும்

நான்தான் முடிவு பண்ணனும் 

கஷ்டப்பட்டு உழைச்ச

ஜெயிக்க முடியாது

இஷ்டப்பட்டு உழைச்சத்தான்

ஜெயிக்க முடியும் 

தவறு செய்யதால்

அதை தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டான் 

ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட்-டா

பாக்குறியா பாக்குறியா 

கங்காரும் ஓநாயும் இருக்குற நாட்டுல

ஒண்டி பொழைக்கிற உனக்கே

இவ்வளோ கொழுப்பு இருக்குன்னா

சிங்கமும் புலியும் சிறுத்தையும்
இருக்குற

பெருமையான நாட்டுல இருக்குற

எனக்கு எவ்வளோ திமிரு இருக்கும் 

நீங்க வேணும்னா ரெகார்ட்
பண்ணுறதுக்கும்

வேணாம்னா அழிக்கிறதுக்கும்

காதல் ஒன்னும் டேப் ரெக்கார்டர் -ல
போடுற

கேசட் ஒன்னும் இல்லைங்க

மனசு ஒரு தடவை அழிச்சா அழிச்சதுதான்

மறுபடியும் ரெகார்ட் பண்ண முடியாது

எதிர் பார்க்கலேல

எதிர்த்து நின்னு அடிப்பேன்னு

எதிர் பார்க்கலேல

தனியா நின்னு தட்டுவேன்னு

நினைச்சு பார்க்கலேல 

விவசாயம் ஒரு தொழில் இல்லை

ஊரை காப்பாத்துற போலீஸ் மாதிரி

நாட்டை காப்பாத்துற மிலிட்டரி மாதிரி

மனுஷனை காப்பாத்துற விவசாயமும்

ஒரு சர்வீஸ்-தான் 

நீ நிதானமா இல்லை

உன் காலு தரையில படல

முதல்ல நில்லு அப்பறம் வந்து சொல்லு 

நெஞ்சுல வச்சுக்கிட்டு

நினைப்புல வாழனும் 

ஹாய் மாலினி ஐ ஆம் கிருஷ்ணன்

நான் இதை சொல்லியே ஆகனும்

நீ அவ்வளோ அழகு

இங்க எவனும் இவ்வாளோ அழகா ஒரு

இவ்வளோ அழக பாத்திருக்க மாட்டாங்க

அண்ட் ஐ ஆம் இன் லவ் வித் யு 

எதுக்குடா இந்த

மானம் கெட்ட பொழைப்பு 

நல்ல லவ் சீனு போயிட்டு

இருக்கும் போது ஏன் அதை

ஹாரரு சீனு-ஆ மாத்துற 

நீங்க எல்லாம் லவ் பண்ணி

கல்யாணம் பண்ணி

மயிரவா புடுங்க போறீங்க 

 

நான் தனி மரமாவே

இருந்திட்டு போறேன்

நீ வேணும்னா நாலு அஞ்சு

பேரோட தோப்பா இருப்பா 

ஒரு ஓவியம் வரையுறவன்

அவன் மகனுக்கு

என்ன சொல்லி தருவான்

எங்க அப்பா மிலிட்டரி டா

ஓடி ஒளியவா சொல்லி தருவான் 

யாரா எனக்கு போட்டி

எனக்கும் யாரும் போட்டி இல்லை

நானும் யாருக்கும் போட்டி இல்லை

என்ன சரியா 

ஒழுங்காதானடா இருந்தீங்க

திடீர்னு எங்க இருந்துடா

வருது இந்த லவ்வு 

உலகத்துலையே நமக்கு

துரோகம் நினைக்காத ஒரே ஜீவன்

நம்ம அப்பா அம்மா மட்டும்தான்

அவுங்கள நம்பு வேற யாரையும் நம்பாத