நம்ம சூப்பர்
ஸ்டார்
ரஜினிகாந்த்
அவர்களின்
வசனங்கள்
என்றும்
மக்கள்
மனதில்
பதிந்து
நிற்கும்.
அவரது
ஒவ்வொரு
வசனங்களும்
நாம்
அன்றாட
வாழ்வில்
பயன்படுத்தும்
வார்த்தையாகவே
வந்துவிடும்
அந்தளவுக்கு
தலைவர்
ரஜினியின்
வசனங்கள்
இருக்கும்.

SUPER STAR RAJINIKANTH TOP BEST DIALOUES 


சில சமயங்களில்
ரஜினிகாந்த்
வசனங்கள்,
பாடல்கள்
மற்றும்
படங்கள்
வாழ்க்கைக்கு
நம்பிக்கையும்
ஒரு
புத்துணர்ச்சியும்
கொடுக்கும்.

இங்கு நமது தலைவர்
சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்தின்
சிறந்த
30
வசனங்களை
பார்க்க
போகிறோம்.


  1. நான் எப்போ
    வருவேன்,
    எப்படி
    வருவேன்னு
    யாருக்கும்
    தெரியாது.
    ஆனா
    வர
    வேண்டிய
    நேரத்துல
    கரெக்டாக
    வருவேன்
    .


  2. ஆண்டவன் சொல்றான்,
    அருணாச்சலம்
    செய்றான்.


  3. இது எப்படி  இருக்கு…,


  4. கெட்ட பையன் சார் இந்த காலி.


  5. ஆண்டவன் நல்லவங்களா
    சோதிப்பான்
    ஆனால்
    கைவிட மாட்டான்
    , கெட்டவர்களுக்கு
    நிறைய
    கொடுப்பான் ஆனால் கைவிட்டுடுவான்
    .


  6. கிடைக்கிறது கிடைக்காம
    இருக்காது,
    கிடைக்காம
    இருக்கிறது
    கிடைக்காது..,


  7. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைச்சது
    என்னிக்குமே நிலைக்காது.


  8. என் வழி
    தனி
    வழி..


  9. நான் சொல்றதையும்
    செய்யவேண்..
    சொல்லாததையும்
    செய்யவேண்


  10. கண்ணா, பண்ணிக்கத்தான்
    கூட்டமாக
    வரும்,
    சிங்கம்
    சிங்குலா
    தான்
    வரும்.


  11. கதம்..கதம்..
    முடிஞ்சது
    முடிஞ்சு
    போச்சு.


  12. கேட்டவர்களுக்கு ஆண்டவன்
    நிறையா
    கொடுப்பான்,
    ஆனா
    கைவிட்டுடுவான்,
    நல்லவர்களை
    ஆண்டவன்
    நிறையா
    சோதிப்பான்
    , ஆனா கைவிடமாட்டான்.


  13. அதிகமா ஆசைப்படுற
    ஆம்பளையும்,
    அதிகமா
    கோவப்படுற
    பொம்பளையும்
    நல்லா வாழ்ந்ததா
    சரித்திரமே
    கிடையாது.


  14. போடா அந்த
    ஆண்டவனே
    நம்ம
    பக்கம்
    இருக்கான்….


  15. நட்புன்னா என்னனு
    தெரியுமா,
    நண்பன்னா
    என்னனு
    தெரியுமா!!!!


  16. நான் ஒரு
    தடவை
    சொன்ன
    அது
    நூறு
    தடவை
    சொன்ன
    மாதிரி


  17. நா லேட்டா

    வந்தாலும்,
    லேட்டஸ்ட்டா
    வருவேன்!


  18. பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல!!


  19. வாய்ப்புகள் அமையாது,
    நாம்தான்
    அமைத்துக்கொள்ள
    வேண்டும்.


  20. சீவிடுவேன் 


  21. நான் வீழ்வேன்
    என்று
    நினைத்தாயோ! 


  22. சிறப்பான தரமான
    சம்பவங்களை
    இனிமே
    தான்
    பாக்க
    போற.


  23. எவனுக்காச்சு பொண்டாட்டி
    புள்ள
    குட்டி
    செண்டிமெண்ட்
    இருந்தா
    அப்டியே
    ஓடி
    போயிரு,
    கொலகாண்டுல
    இருக்கேன்,
    கொள்ளாம
    விட
    மாட்டேன்!


  24. பாக்கத்தானே போற,
    இந்த
    காலி
    ஓட
     ஆட்டத்த


  25. ஹுக்கும் டைகற்க
    ஹுக்கும்


  26. நான்  நல்லவன்தான் ரொம்ப
    நல்லவன்
    கிடையாது.


  27. எவனுக்கு எவன்டா
    அடிமை!!


  28. இந்த ஆட்டம்
    போதுமா
    கொழந்த.


  29. ஹாய், ம்  சிட்டி,
    ஸ்பீட்
    1
    டெரஹெர்ட்ஸ், மெமோரி
    1
    ஜிகாப்பியதே


  30. ஒரு அளவுக்குமேல
    நம்மகிட்ட
    பேச்சேகிடையாது
    வீச்சு தான்