WATCH NOW வேட்டையன் படத்தின் ட்ரைலர்
வேட்டையன் (2024) : U/A
ஆக்ஷன், ட்ராமா, க்ரைம்
படம் நேரம் : 2 மணி நேரம் 43 நிமிடம்.
நடிக்கும் வேட்டையன் படத்தை T.J ஞானவேல் இயக்குகிறார், இவரது முந்தைய படம் ஜெய் பீம், கூட்டத்தில்
ஒருவன் மற்றும் பயணம்.
தயாரிப்பாளர் : லைகா நிறுவனம் சுபாஷ்கரன் மற்றும் G.K.M
தமிழ் குமரன்.
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்திரன்
தமிழ் நாடு திரையரங்கு விநியோகம் :
ரெட் ஜெயண்ட் மூவிஸ்.
நடிகர்கள் : அமிதாப் பச்சன், பகாத்
பஷில், ராணா டக்குபதி, ரவோ
ரமேஷ், ரக்ஷன், ரமேஷ்
திலக்
நடிகைகள் : மஞ்சு வாரியர், ரித்திகா
சிங், தூஷரா விஜயன், அபிராமி,
ரோகினி.
வேட்டையன் திரைப்படம் போலிஸ் சார்ந்த
ஆக்ஷன் சார்ந்த க்ரைம் திரைப்படம், இந்த படம்
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.
படத்தின் ட்ரைலர் :
இதற்க்கு முன்பு படத்தின் PREVUE
வெளியாகியது
வேட்டையன் PREVUE பாருங்கள்.
அதுவரை இரண்டு பாடல்கள்
வெளியாகியுள்ளது.
1. மனசிலாயோ (அனிருத் ரவிச்சந்திரன், மலேசியா வாசுதேவன்,
தீப்தி சுரேஷ், யுகேந்திரன் வாசுதேவன்)
2. HUNTER VANTAAR (அனிருத் ரவிச்சந்திரன், சித்தார்த் பாஸ்ரூர், அறிவு)
01.10.2024 ஆம் தேதி வேட்டையன் படம் தணிக்கைக் குழுவிடம் இருந்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது.
![]() |
01.10.2024 ஆம் தேதி வேட்டையன் படம் தணிக்கைக் குழுவிடம் இருந்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. |