தமிழ்
சினிமாவில் தற்போது நகைச்சுவையில் கலக்கும் யோகி பாபு மற்றும் சமையல் துறையில்
இருந்து சினிமா துறையில் சாதிக்க வந்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன்
, இருவரும் இணைந்து நடிக்க, நடிகையாக மீசைய முறுக்கு படத்தின்
நாயகி ஆத்மீகா நடிக்கிறார்.

மிஸ்
மேகி  படத்தை அறிமுக இயக்குனர் லதா
R. மணியரசு இயக்குகிறார். இந்த படத்தை
வெடிக்காரன்பட்டி
S. சக்திவேல் தயாரிக்கின்றார்.

மிஸ் மேகி படத்தின் டீசெர் : 

மிஸ் மேகி படத்தின்  ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

விமர்சனம் விரைவில்….