பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் படித்த நடிகர் சித்தார்த். பின் தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். 

180 படத்தின் மூலம் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.

மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிதிலையில் பெரிதும் இடம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.

அதுமட்டுமில்லாமல் படங்களை தவிர்த்து சமூக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.

சித்தார்த்தின் 40-வது படத்தை ‘குருதி ஆட்டம்’ மற்றும் 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்குவதாக தெறிவிக்கப்பட்டுள்ளது.