விடாமுயற்சியை படத்தை தொடர்ந்து அடுத்து நடிகர் அஜித்தின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயரிட்டுள்ளது. இதற்க்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும்.
இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வரும் 10ம் தேதி ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.