
இந்தியா மண்ணில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0. என்ற கணக்கில் ரோஹிட் சர்மா தலைமையிலான அணைத்து போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்த தோல்வியின் மூலம் நடந்த சாதனை மற்றும் வேதனைகள்.
இந்தியா கிரிக்கெட் அணி டெஸ்டில் 200க்கும் குறைவான இலக்கை எட்ட இயலாமல் தோல்வி அடைந்த போட்டி விவரங்கள்.
ரன்கள் | எதிர் அணி | இடம் | வருடம் |
---|---|---|---|
120 | வெஸ்ட் இண்டீஸ் | Bridgetown | 1997 |
147 | நியூஸிலாந்து | Mumbai | 2024* |
176 | ஸ்ரீலங்கா | Galle | 2015 |
194 | இங்கிலாந்து | Edgbaston | 2018 |
மேலும் சில ரிப்போர்ட்

முதல் முறையைக டெஸ்ட் போட்டியை இந்தியா மண்ணில் வென்றது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி.
முதல் முறையாக டெஸ்ட் தொடரை இந்தியா மண்ணில் அன்னிய கிரிக்கெட் அணி வென்றுள்ளது.
முதல் முறையாக சொந்த மண்ணில் இந்தியா அணி அன்னிய கிரிக்கெட் அணியிடம் தொடரை தோல்வி அடைந்துள்ளது.
முதல் முறையாக இந்தியா கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் அணைத்து போட்டியும் தோல்வி அடைந்து whitewash என்ற வேதனையை சாதனையாக பெற்றுள்ளது.
அன்னிய அணியாக இந்தியா மண்ணில் இந்தியா கிரிக்கெட் அணியை வீழ்த்தி தொடரை வென்றது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி.
மேலும் செய்திகளை படியுங்கள்