BORDER GAVASKAR TROPHY 2024-2025 | SCORE | SQUAD | PHOTOS

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் கவாஸ்கர் (BORDER GAVASKAR TROPHY) தொடர் அன்று முதல் இன்று வரை புகழ்பெற்ற கிரிக்கெட் தொடர், இரு அணிகளும் பலம் வாய்ந்த வீரர்களுடன் உலக கோப்பை போல முக்கியத்துவம் கொடுத்து ஆடும் ஒரு பாரம்பரிய தொடர் ஆகும். தற்போது ரோகிட் ஷர்மா முன்னிலையில் ஆஸ்திரேலியா அணியை அவர்களது மண்ணில் இந்தியா அணி 5 டெஸ்ட் போட்டியில் எதிர் கொள்கிறது. போட்டி (Matchஇடம் (Venue) தேதி (Date) முதல் டெஸ்ட்…

Continue Reading BORDER GAVASKAR TROPHY 2024-2025 | SCORE | SQUAD | PHOTOS

சஞ்சு சாம்சன் வாழ்க்கைக்கு தடை இவர்கள்தான், அவரது தந்தை கைக்கட்டும் பெரிய வீரர்கள்

இந்தியா கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் கேரளா மண்ணில் இருந்து ஸ்ரீசாந்த்க்கு பிறகு ஜொலிக்கும் ஒரு இந்தியா கிரிக்கெட் வீரர். தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சதம் விளாசி அதிரடி காட்டியுள்ளார் ஆனால் அடுத்தடுத்த போட்டியில் பூஜ்ய ரன்களில் ஆட்டம் இழந்தார். செய்தியாளர்களை சந்தித்த சஞ்சு சாம்சன் தந்தை விஸ்வநாத் சாம்சன் கூறியதாவது. எனது மகன் 2015 ஆம் ஆண்டு இருபது ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா அணிக்கு அறிமுகம் ஆனார், ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்புகளை…

Continue Reading சஞ்சு சாம்சன் வாழ்க்கைக்கு தடை இவர்கள்தான், அவரது தந்தை கைக்கட்டும் பெரிய வீரர்கள்

இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் சாதனை ரிப்போர்ட்

இந்தியா மண்ணில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0. என்ற கணக்கில் ரோஹிட் சர்மா தலைமையிலான அணைத்து போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் நடந்த சாதனை மற்றும் வேதனைகள். இந்தியா கிரிக்கெட் அணி டெஸ்டில் 200க்கும் குறைவான இலக்கை எட்ட இயலாமல் தோல்வி அடைந்த போட்டி விவரங்கள். ரன்கள்எதிர் அணிஇடம்வருடம்120வெஸ்ட் இண்டீஸ்Bridgetown1997147நியூஸிலாந்துMumbai2024*176ஸ்ரீலங்காGalle2015194இங்கிலாந்துEdgbaston2018இந்தியா கிரிக்கெட் அணி டெஸ்டில் 200க்கும் குறைவான இலக்கை எட்ட இயலாமல் தோல்வி அடைந்த போட்டி விவரங்கள். மேலும் சில ரிப்போர்ட்…

Continue Reading இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் சாதனை ரிப்போர்ட்