வன்னியர் ஜாதி தமிழக அரசியலில் முக்கிய பங்குவகிக்கிறது. தமிழர்களின் பண்பாடுகளில் வன்னியர் பண்பாடு மற்றும் வாழ்வியல் முக்கியமான ஒன்றாகும்.

இந்த வன்னியர் ஜாதியில் இருக்கும் அரசியல் கட்சிகள் (Political), அறக்கட்டளை (Charity) மற்றும் பல்வேறு அமைப்புகள் (NGO) விவரங்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி

வன்னியர் சங்கம்