தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிகளிலும் (Caste) பல விதமான அரசியல் (Political.)காட்சிகள், அறக்கட்டளை (Charity.) மற்றும் பல்வேறு அமைப்புகள் (NGO.) உள்ளன. அந்தந்த ஜாதிகளையும், ஜாதி மக்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஜாதி கட்சிகளின் விவரங்கள்.