நாடார் தமிழகம் மட்டுமல்ல இந்தியா அரசியலுக்கே முன்னுதாரணமாக இருந்த காமராஜரை கொடுத்த சமூகம் இது, தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கியப்பங்கு நாடார் சமூகத்துடையது.

இந்த நாடார் ஜாதியில் இருக்கும் அரசியல் கட்சிகள் (Political), அறக்கட்டளை (Charity) மற்றும் பல்வேறு அமைப்புகள் (NGO) விவரங்கள்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி

சமத்துவ மக்கள் கழகம்