கொங்கு/ கவுண்டர் ஜாதி தமிழகத்தில் ஒரு பாரம்பரியமிக்க தமிழ் வாழ்வியல்.
இந்த கொங்கு/ கவுண்டர் ஜாதியில் இருக்கும் அரசியல் கட்சிகள் (Political), அறக்கட்டளை (Charity) மற்றும் பல்வேறு அமைப்புகள் (NGO) விவரங்கள்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி (Kongunadu Makkal Desiya Katchi – KMDK)
தலைவர் : E R ஈஸ்வரன்

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி (Kongunadu Makkal Desiya Katchi – KMDK)
அரசியல் கட்சி
தலைவர் : E R ஈஸ்வரன்
ஆரம்பிக்கப்பட்ட தேதி : 21/03/2013
தொண்டர்கள் : 30 லட்சத்திற்கு மேல்
கொங்கு நாடு முன்னேற்ற கழகம்

கொங்கு நாடு முன்னேற்ற கழகம் (Kongunadu Munnetra Kazhagam – KMK)
தலைவர் : S ராமசாமி கவுண்டர்

கொங்கு நாடு முன்னேற்ற கழகம் (Kongunadu Munnetra Kazhagam – KMK)
அரசியல் கட்சி
தலைவர் : S ராமசாமி கவுண்டர்
ஆரம்பிக்கப்பட்ட தேதி : 2001
தொண்டர்கள் : 30 லட்சத்திற்கு மேல்
கொங்கு மக்கள் முன்னணி

கொங்கு மக்கள் முன்னணி (Kongu Makkal Munnani – KMM)
தலைவர் : S ராமசாமி கவுண்டர்

கொங்கு மக்கள் முன்னணி (Kongu Makkal Munnani – KMM)
அரசியல் கட்சி
தலைவர் : சி. ஆறுமுகம்
தொண்டர்கள் : 2 லட்சத்திற்கு மேல்
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை (Kongu Vellala Gounder Peravargal Peravai)
தலைவர் : S.P ராஜேந்திரன்

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை (Kongu Vellala Gounder Peravargal Peravai)
அறக்கட்டளை
தலைவர் : S.P ராஜேந்திரன்
ஆரம்பிக்கப்பட்ட தேதி : 1998
தொண்டர்கள் : 2 லட்சத்திற்கு மேல்
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (Tamilnadu Kongu Ilaignar Peravai
தலைவர் : S.P ராஜேந்திரன்

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (Tamilandu Kongu Ilaignar Peravai)
அரசியல் கட்சி
தலைவர் : U. தனியரசு
ஆரம்பிக்கப்பட்ட தேதி : 2001
தொண்டர்கள் : 20 லட்சத்திற்கு மேல்