
தமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி வாக்காளர் விவரங்களை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம், அதில் வாக்காளர்கள் வயதுவாரியாக விவரங்கள்.
Tamil Nadu Age wise electorate % ( Voters ) as on Final report published on 06.01.2025
Age | Vote (%) |
---|---|
18- 19 | 1.67% |
20 – 29 | 17.18% |
30- 39 | 20. 47% |
40 – 49 | 21. 54% |
50 – 59 | 17.75% |
60 – 69 | 11. 91% |
70 – 79 | 6.70% |
80+ | 2.78% |