இந்திய அளவில் திரைத்துறையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 முன்னணி நடிகர்கள் ( Top 10 Highest Paid Actors in India )

பாலிவுட் திரைத்துறையில் இருந்து ஷாருகான், அமீர் கான், சால்மன் கான் , அக்ஷய் குமார் என்ற நன்கு நடிகைகள் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10-ல் இடம் பெற்றுள்ளனர்

தமிழ் திரையுலகில் இருந்து விஜய், ரஜினிகாந்த், அஜித் குமார், கமல் ஹாசன் என்ற நான்கு நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10-ல் இடம் பெற்றுள்ளனர்.

தெலுங்கு திரைத்துறையில் இருந்து அல்லு அர்ஜுன்மாற்று பிரபாஸ் என்ற இரண்டு நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10-ல் இடம் பெற்றுள்ளனர்.

மொத்தத்தில் தென் இந்தியாவில் இருந்து 6 நடிகர்கள் டாப் 10 அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் உள்ளார்கள்.

Highest Paid Actors in india | Top Actors in India | Top 10 Paid actors in india