
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் கவாஸ்கர் (BORDER GAVASKAR TROPHY) தொடர் அன்று முதல் இன்று வரை புகழ்பெற்ற கிரிக்கெட் தொடர், இரு அணிகளும் பலம் வாய்ந்த வீரர்களுடன் உலக கோப்பை போல முக்கியத்துவம் கொடுத்து ஆடும் ஒரு பாரம்பரிய தொடர் ஆகும்.
தற்போது ரோகிட் ஷர்மா முன்னிலையில் ஆஸ்திரேலியா அணியை அவர்களது மண்ணில் இந்தியா அணி 5 டெஸ்ட் போட்டியில் எதிர் கொள்கிறது.
போட்டி (Match | இடம் (Venue) | தேதி (Date) |
---|---|---|
முதல் டெஸ்ட் (1st Test) | பெர்த் மைதானம் (Perth Stadium) | 22.11.2024 – 7.50AM IST |
2வது டெஸ்ட் (2nd Test) | அடிலெய்ட் மைதானம் (Adelaide Stadium) | 06. 12.2024 – 9.30AM IST |
3வது டெஸ்ட் (3rd Test) | கப்பா மைதானம் (The Gabba stadium) | 14. 112.2024 – 5.50 AM IST |
4வது டெஸ்ட் (4th Test) | மெல்பர்ன் மைதானம் Melbourne Stadium) | 24. 12.2024 – 5AM IST |
5வது டெஸ்ட் (5th Test) | சிட்னி மைதானம் (Sydney Stadium) | 03.01.2025 – 5AM IST |









ஆஸ்திரேலிய மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி.
போட்டி (Match | டாஸ் (Toss) | இடம் (Venue) | தேதி (Date) |
---|---|---|---|
முதல் டெஸ்ட் (1st Test) | இந்தியா பேட்டிங் (India Betting) | பெர்த்மைதானம் (Perth Stadium) | 22.11.2024 – 7.50AM IST |