Viduthalai 2 Movie Box Office Report
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை பாகம் 2 திரைப்படம் 35 முதல் 40 கோடி பட்ஜெட்டில் (Budget) உருவாக்கப்பட்டு வெளியானது. தற்போது திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளில் 7.4 கோடி வசூல் செய்துள்ளது. விடுதலை பாகம் 2 … Continue reading Viduthalai 2 Movie Box Office Report
0 Comments