இந்திய சினிமாவில் பல்வேறு மொழிகள் சார்ந்த சினிமா உள்ளது, ஒவ்வொரு சினிமாவில் இருந்தும் சில சிறந்த படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று மாபெரும் வசூல் சாதனை படைக்கும், அதில் முதல் நாளில் அதிக வசூல் செய்த சிறந்த 10 திரைப்படங்களின் விவரங்கள் ( Top 10 Highest Opening day Collection Movies in India ).
இந்திய சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்
Top 10 Highest Opening day Collection Movie in India
Rank | Movie Name | Collection (Cr) |
---|---|---|
1 | Pushpa 2 | 294 Cr |
2 | RRR | 223.5 Cr |
3 | Bahupali 2 | 214.5 Cr |
4 | Kalki 2898 AD | 182.8 Cr |
5 | Salaar | 165.3 Cr |
6 | KGF 2 | 162.9 Cr |
7 | Devara | 145.2 Cr |
8 | Leo | 142.8 Cr |
9 | Adipurush | 136.8 Cr |
10 | Jawan | 129.2 Cr |