சௌந்தர்யா நஞ்சுண்டன் (Soundariya Nanjundan)கர்நாடகா, பெங்களூரில் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, 1995 ஆம் ஆண்டு பிறந்தார். மாடலிங் மீது அதிகம் ஆர்வம் கொண்ட சௌந்தர்யா சில குறும்படங்களில் நடித்து வந்தார் அதில் இருந்து படிப்படியாக சினிமாவில் நுழைந்தார். பெரும் முயற்சிக்கு பின்னர் ஆதித்ய வர்மா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

மாடலிங் மூலம் சினிமாவில் வந்த பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது பிரபலமாகிவரும் சௌந்தர்யா நஞ்சுண்டன்.

நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன் சம்பள ( Big Boss Soundariya Nanjundan Salary ) மற்றும் சொத்து மதிப்பு விவரங்கள்