புஷ்பா முதல் பாகம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று இரண்டாவது பாகத்திற்கு சிறந்த மார்க்கெட்டிங் ஆக அமைந்தது. தற்போது புஷ்பா பாகம் 2 மிக பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி முதல் நாளில் உலக அளவில் 294 கோடி, தமிழகத்தில் 11 கோடி வசூல் செய்து, இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்தபடமாக சாதனை படைத்துள்ளது. தற்போது 4 நாளில் 829. கோடி வசூல் செய்துள்ளது.

புஷ்பா 2 படத்தின் வசூல் விவரங்கள். ( Pushpa 2 Box Office Collection )

Pushpa 2 Movie Box Office Collection

Hint : TN = Tamil Nadu , WW = Worldwide
DaysDateTN (Cr)WW (Cr)
105.12.2411294
206.12.247155
307.12.248.5172
408.12.247.2208
509.12.242.193
610.12.241.380
711.12.241.565
812.12.241.4258
913.12.241.6565
1014.12.242.5102
1115.12.242.83117
1216.12.240.831.8
1317.12.240.5316.5
1418.12.240.512
1519.12.240.5510.5
1620.12.240.6215.62
1721.12.240.826
Total50.81521.42

Pushpa 2 Total TN Box Office Collection – 50.8 Crore (Day 17)

Pushpa 2 Total World Wide Box Office Collection : 1521.42 Crore ( Day 17)

புஷ்பா 2 பட்ஜெட் மற்றும் படம் விவரங்கள் (Click Here)