கங்குவா திரைப்படம் மிக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரமாண்ட திரைப்படம், உலக அளவில் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் விளம்பரமும் செய்யப்பட்டது. படம் வெளியாகி முதல் நாளில் 58.62. கோடி மூன்று நாட்களில் 127.64 கோடி வசூல் செய்தது ஆனால் படத்திற்கு எதிர்மறை விமர்சங்கள் எழுந்த நிலையில் படிப்படியாக வசூல் குறைந்தது.

கங்குவா படத்தின் வசூல் விவரங்கள். (Kanguva Movie Box Office Collection)

Kanguva Movie Box Office Collection

Hint : TN = Tamil Nadu , WW = Worldwide
DaysDateTN (Cr)WW (Cr)
114.11.202411.4558.62
215.11.20247.530.7
316.11.20249.2338.32
417.11.20248.526.5
518.11.202435.5
619.11.20241.32.5
720.11.20241.12.1
821.11.202412
922.11.20242.13.2
1023.11.20242.54.1
1124.11.20241.32.23
1225.11.20241.52.9
1326.11.20241.22.85
1427.11.20240.91.32
1528.11.20240.51.29
1629.11.20240.91.4
1730.11.20241.11.85
1801.12.20241.322.5
1902.12.20240.50.9
2003.12.20240.250.6
2104.12.20240.980.3
2205.12.20240.20.4
2306.12.20240.10.3
2407.12.202400
Total58.43192.38