ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறை அமரன் என்ற பெயரில் படமாக தயாரித்துள்ளது ராஜ் கமல் பிலிம்ஸ், இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்து தற்போது NETFLIX OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அமரன் திரைப்படம் தற்போதுவரை உலகம் முழுவதும் 325 கோடி வசூல் செய்துள்ளது, தமிழத்தில் மட்டும் 190 கோடி வசூல் செய்து சாதனை. இன்னும் திரையரங்குளில் ஓடிக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமரன் படத்தின் ஒவ்வொரு நாளின் வசூல் விவரங்கள்.

Amaran Movie Box Office Collection

Hint : TN = Tamil Nadu , WW = Worldwide
DaysDateTN (Cr)WW (Cr)Total (Cr)
131.10.2421.520.842.3
201.11.242015.835.8
302.11.2423.213.336.5
403.11.24231538
504.11.24108.218.2
605.11.2484.512.5
706.11.245.52.58
807.11.247.83.711.5
908.11.249.35.715
1009.11.2411.57.318.8
1110.11.245.83.29
1211.11.243.92.46.3
1312.11.243.22.65.8
1413.11.24325
1514.11.242.51.84.3
1615.11.24437
1716.11.245.83.79.5
1817.11.247.94.912.8
1918.11.243.22.35.5
Total179.1122.7301.8