தமிழ் சினிமாவில் என்னெற்ற சிறந்த படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று மக்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ( Actress Nayanthara) .
2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து உள்ளார், அவரது சம்பளமும் மிக பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
நடிகை நயன்தாராவின் சம்பள (salary) மற்றும் சொத்து மதிப்பு விவரங்கள்
நயன்தாரா சம்பளம் விவரங்கள் (Nayanthara Salary Details) – (2024 – 2025) |
---|
தமிழ் படங்களில் நடிக்க – 10 கோடி முதல் 12 கோடி |
பிற மொழி படங்களில் நடிக்க – 5 கோடி முதல் 10 கோடி |
பிசினஸ் விளம்பரத்தில் நடிக்க -30 முதல் 50 நொடிக்கு – 3 கோடி முதல் 5 கோடி. |
பிசினஸ் விளம்பரத்தில் புகைப்படங்கள் – 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை. |
ப்ராண்ட் அம்பாஸிடராக இருக்க – குறைந்தது 10 கோடி |
சொத்து மதிப்பு – 350 கோடிக்கு மேல். |