தமிழ் சினிமாவில்  பணத்தின் மூலம் பெரிய ஸ்டார் மற்றும் பெரிய விளம்பரங்களால் வசூல் செய்யும், சில படங்கள் விமர்சனங்களையும் காசு கொடுத்து வாங்கும். ஆனால் ரசிகர்களின் அன்பால் சில படங்கள் மாபெரும் வெற்றி பெறும் அந்த வகையில் 2024ஆம் ஆண்டு மகாராஜா படத்தை தொடர்ந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று லப்பர் பந்து திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

லப்பர் பந்து திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று 25 நாட்களை கடந்துள்ளது.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹாரிஸ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடித்த லப்பர் பந்து திரைப்படம் இன்றுவரை சிறப்பாக மக்கள் கூட்டத்துடன் வெற்றிநடை போடுகிறது. தற்போது 25 நாட்களை கடந்துள்ளது.

நிச்சயம் லப்பர் பந்து திரைப்படம் 100 நாட்களை கடக்கும் என்ற வகையில் திரையரங்குகளில் ரசிகர்களின் அன்பு பரவி கிடக்கிறது.