இந்நிலையில் அன்றைய திரையரங்கு வேட்டையன் படத்தின் அறிக்கையை பார்க்கும் போது முந்தைய நாள்களை விட கன மழையான அன்றைய தேதியில் மூன்று மடங்கு அதிகமாக மக்கள் கூட்டம் வந்துள்ளதாக ரிப்போர்ட் கூறுகிறது.

சென்னையில் 16.10.2024 அன்று கனமழை காரணமாக ஊரே ஒடுங்கி இருந்த நிலையில் மக்கள் பீதியில் இருந்த நிலையிலும் வேட்டையன் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்று ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் அன்றைய திரையரங்கு வேட்டையன் படத்தின் அறிக்கையை பார்க்கும் போது முந்தைய நாள்களை விட கன மழையான அன்றைய தேதியில் மூன்று மடங்கு அதிகமாக மக்கள் கூட்டம் வந்துள்ளதாக ரிப்போர்ட் கூறுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு புயலே வந்தாலும் தமிழ் மக்கள் நேரம் கிடைத்தால் அவர் படத்தை பார்க்க திரையரங்கு நோக்கி படை எடுப்பார்கள் என்று இந்த ரிப்போர்ட் புரிய வைக்கிறது.