ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தீவாளிக்கு வெளியானது அமரன்.

இந்த திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறாகும், தற்போது வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
தமிழ் சினமா ரிவியூ செய்வதில் புகழ் பெற்று ப்ளூ சட்டை மாறன் எப்போதும் முரண்பாடுமிகுந்த கடுமையான வகையில் விமர்சனங்களை சொல்வபவர்.
அவர் அமரன் படத்தின் விமர்சனத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த வாழ்க்கையை வைத்து தகாத முறையில் பேசியுள்ளார், அதாவது கள்ளக்காதல் பிரச்னையில் சிவகார்த்திகேயன் என்று தேவையற்ற வகையில் சினிமா விமரச்னத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த வாழ்க்கையே பேசி கொச்சை படுத்தியுள்ளார்.

கட்டாயமாக அமரன் விமர்சனத்திற்கு யூடியூபில் குறிப்பிட்ட வியூவ் கொண்டுவரவேண்டும் என்று ஒரு தனியார் நிறுவனத்தில் விளம்பரத்திற்கு ஒப்பந்தம் பேசியுள்ளார். அந்த வியூவ் சாதாரணமாக கிடைக்க கடினம் மேலும் இந்த படம் தேசத்திற்க்காக வாழ்ந்து மறைந்த போராளி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறு என்பதால் பெரிதாக தாக்கி பேசி சுவாரஷ்ய படுத்த முடியாது அதனால் அதிகமாக யோசித்து சிவகார்த்திகேயனின் சொந்த வாழ்க்கையில் கள்ளக்காதல் என்ற வதந்தியை பேசுவதே ஒரே வழி என்று இவ்வாறு பேசியுள்ளார்.

தற்போது அவர் ஆசைப்படி இந்த அமரன் படம் ரிவியூ அதிக வியூவ் பெற்றுள்ளது நல்ல பணமும் பார்த்து விடுவார்.
ஆனால் இத்தகைய கொடூரமான விமர்சனங்களை பணம் வாங்கி விட்டு செய்யும் இது போன்றவர்களை இந்த நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் வேடிக்கை பார்த்து ஏன் என்பது புரியாத புதிர்.