தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு
சாம்ராஜ்யத்தை வைத்துள்ள, ரசிகர்களால் செல்லமாக தல என்று
அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார் அவர்களின் சிறந்த வசனங்கள் ( Actor Ajith Kumar Dialogues ).
எல்லாரும், எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு…! விடாமுயற்சி ( New)
நம்ம கூட இருக்குறவங்கள நாம
பார்த்துக்கிட்டா மேல இருக்குறவன் நம்மள பாத்துப்பான்…!
சரித்திரத்தை ஒரு நிமிஷம் பாருங்க,
அது நமக்கு கத்து கொடுத்தது ஒன்னுதான், நாம
வாழணும்னா யாரை வேணும்னாலும் எத்தனை பேரா வேணும்னாலும் கொள்ளலாம், தப்பேயில்ல….!
சாவுக்கு பயந்தவனுக்குத்தான் தினம்
தினம் சாவு, பயப்பிடாதவனுக்கு ஒருமுறைதான் சாவு…!
எண்ணிக்கை எப்பவுமே வாழ்க்கையை முடிவு
பண்ணுறது இல்ல, எண்ணம் தான் முடிவு பண்ணும்…! எண்ணம்
போல் வழக்கை…!
காசுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்
அதே தன்மானத்துக்கு ஒரு பிரச்சனைனா என் தலையே போனாலும் விடமாட்டேன்
வாய் தப்பு செஞ்ச , கண்ணு காட்டிக்கொடுத்துடும்
நானும் எவ்வளவு நாளைக்குத்தான்
நல்லவனாவே நடிக்கிறது…!
வாழ்க்கை ஒரு மெலிசான கோடு, கோட்டுக்கு இந்தப்பக்கம் இருந்தால் நல்லவன்…! கோட்டுக்கு
அந்தப்பக்கம் போயிட்டாள் கெட்டவன்…! இப்ப நல்லவனா கெட்டவனா என்று தீர்மானிக்க
வந்துருச்சு.
அடுத்தவன் பயம் நமக்கு பலம்…!
உடம்புல கை இருக்கும், கால் இருக்கும், மூக்கு இருக்கும், முழி இருக்கும் ஆனால் உசுரு இருக்காது…!
என் ஆள தொடணும்னா என்ன தாண்டி தொடுற பாக்கலாம்..!
டே என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினத்துடா…!
நானும் எவ்வளவு நாளைக்குத்தான்
நல்லவனாவே நடிக்கிறது…!
உக்காந்து வேலை வாங்குறவனுக்கும்,
தன் உயிரை பனயம் வைத்து வேலை செய்யுறவனுக்கும் வித்தியாசம்
இருக்கு…!
வில்லனுக்கு நான் வில்லன் தான்…!
இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்,
எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு சொன்னாலும்,
உன் முன்னாடி நின்னு அலர்நாலும், நீயா
ஒத்துகிற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது…!
என்ன நான் சொல்றது…!
லைட்ட போட்டுட்டு வண்டி ஓட்டணும்,
லைட்டா போட்டுட்டு வண்டி ஓட்டக்கூடாது…!
வாழ்க்கைல ஒரு தடவ அழுகாத
பணக்காரனுக்கு இல்ல, ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்ல…!
வாழ்க்கைல இழக்க கூடாதது இரண்டு விஷயம்,
உனக்கு உயிர் கொடுத்த அப்பா, அம்மா உனக்காக
உயிரையே கொடுக்குற நல்ல நண்பன்…!