Top 10 Highest Paid Actors in India

இந்திய அளவில் திரைத்துறையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 முன்னணி நடிகர்கள் ( Top 10 Highest Paid Actors in India ) RankActor NameSalaryMovie1Allu Arjun300 CrorePushpa 22Vijay200- 275 CroreThalapathy 693Shahrukh Khan175 – 250 CroreJawan4Rajinikanth 150 – 250 CroreCoolie5Aamir Khan100 – 225 CroreLaal Singh Chaddha , Coolie6Prabhas100 – 200 CroreKalki 2898 AD7Ajith Kumar 130 – 200 CroreVidamuyarchi, GBU8Salman Khan100…

Continue Reading Top 10 Highest Paid Actors in India

Viduthalai 2 Movie Box Office Report

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை பாகம் 2 திரைப்படம் 35 முதல் 40 கோடி பட்ஜெட்டில் (Budget) உருவாக்கப்பட்டு வெளியானது. தற்போது திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளில் 7.4 கோடி வசூல் செய்துள்ளது. விடுதலை பாகம் 2 இரண்டாவது நாளாக சனிக்கிழமை முதல் நாளை விட அதிகமா வசூல் செய்துள்ளது அதாவது 8.1 கோடி உலக முழுவதும் மற்றும் தமிழத்தில் மட்டும் 6.9 கோடி வசூல் செய்துள்ளது. BudgetBox Office Collection35 to…

Continue Reading Viduthalai 2 Movie Box Office Report

Miss You Movie Tamil – 2024

MovieMiss YouActor Siddharth DirectorN RajasekarRelease date13.12.2024 கணவன் மற்றும் மனைவி இடையே இருக்கும் காதல் மற்றும் வாழ்க்கை குறித்த திரைக்கதையில் ஒரு சிறந்த காதல் திரைப்படம் மிஸ் யு ( Miss You Movie Tamil ). CadreLove, ComedyFilm CensorUDuration (Running Time)2 hour 8 minutesLanguage TamilBudget 1.5 CroreProduction7 Miles Per Second Production Box Office Collection0.45 Crore ( As on 14.12.2024)Music Director Ghibran Satellite Rights…

Continue Reading Miss You Movie Tamil – 2024

Top 10 Highest Opening day Collection Movies in India

இந்திய சினிமாவில் பல்வேறு மொழிகள் சார்ந்த சினிமா உள்ளது, ஒவ்வொரு சினிமாவில் இருந்தும் சில சிறந்த படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று மாபெரும் வசூல் சாதனை படைக்கும், அதில் முதல் நாளில் அதிக வசூல் செய்த சிறந்த 10 திரைப்படங்களின் விவரங்கள் ( Top 10 Highest Opening day Collection Movies in India ). இந்திய சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்

Top 10 Highest Opening day Collection Movie in India

RankMovie NameCollection (Cr)
1Pushpa 2294 Cr
2RRR223.5 Cr
3Bahupali 2214.5 Cr
4Kalki 2898 AD182.8 Cr
5Salaar165.3 Cr
6KGF 2162.9 Cr
7Devara145.2 Cr
8Leo142.8 Cr
9Adipurush136.8 Cr
10Jawan129.2 Cr

Continue Reading Top 10 Highest Opening day Collection Movies in India

Kanguva Movie Box Office Collection

கங்குவா திரைப்படம் மிக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரமாண்ட திரைப்படம், உலக அளவில் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் விளம்பரமும் செய்யப்பட்டது. படம் வெளியாகி முதல் நாளில் 58.62. கோடி மூன்று நாட்களில் 127.64 கோடி வசூல் செய்தது ஆனால் படத்திற்கு எதிர்மறை விமர்சங்கள் எழுந்த நிலையில் படிப்படியாக வசூல் குறைந்தது. கங்குவா படத்தின் வசூல் விவரங்கள். (Kanguva Movie Box Office Collection)

Kanguva Movie Box Office Collection

Hint : TN = Tamil Nadu , WW = Worldwide
DaysDateTN (Cr)WW (Cr)
114.11.202411.4558.62
215.11.20247.530.7
316.11.20249.2338.32
417.11.20248.526.5
518.11.202435.5
619.11.20241.32.5
720.11.20241.12.1
821.11.202412
922.11.20242.13.2
1023.11.20242.54.1
1124.11.20241.32.23
1225.11.20241.52.9
1326.11.20241.22.85
1427.11.20240.91.32
1528.11.20240.51.29
1629.11.20240.91.4
1730.11.20241.11.85
1801.12.20241.322.5
1902.12.20240.50.9
2003.12.20240.250.6
2104.12.20240.980.3
2205.12.20240.20.4
2306.12.20240.10.3
2407.12.202400
Total58.43192.38

Continue Reading Kanguva Movie Box Office Collection