அக்யூஸ்ட் திரைப்படத்தின் விமர்சனம் | Accused Movie Review Tamil
பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஜெய்ஷன் ஸ்டுடியோஸ் அசோசியேட் வித் சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன், எம்ஐ ஸ்டுடியோ சார்பில் உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் தான் ‘அக்யூஸ்ட்’. முன்னணி இயக்குநர் AL…
Read more