• November 12, 2024
நாடார் ஜாதியின் அரசியல் கட்சி,அறக்கட்டளை மற்றும் அமைப்புகள்

நாடார் தமிழகம் மட்டுமல்ல இந்தியா அரசியலுக்கே முன்னுதாரணமாக இருந்த காமராஜரை கொடுத்த சமூகம் இது, தமிழக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கியப்பங்கு நாடார் சமூகத்துடையது. இந்த நாடார் ஜாதியில் இருக்கும் அரசியல் கட்சிகள் (Political), அறக்கட்டளை (Charity) மற்றும் பல்வேறு அமைப்புகள்…

Read more

  • November 11, 2024
வன்னியர் ஜாதியின் அரசியல் கட்சி,அறக்கட்டளை மற்றும் அமைப்புகள்

வன்னியர் ஜாதி தமிழக அரசியலில் முக்கிய பங்குவகிக்கிறது. தமிழர்களின் பண்பாடுகளில் வன்னியர் பண்பாடு மற்றும் வாழ்வியல் முக்கியமான ஒன்றாகும். இந்த வன்னியர் ஜாதியில் இருக்கும் அரசியல் கட்சிகள் (Political), அறக்கட்டளை (Charity) மற்றும் பல்வேறு அமைப்புகள் (NGO) விவரங்கள்.

Read more

  • November 11, 2024
முதலியார்/செங்குந்தர் ஜாதியின் அரசியல் கட்சி,அறக்கட்டளை மற்றும் அமைப்புகள்

முதலியார்/செங்குந்தர் ஜாதி தமிழக அரசியலுக்கு சிறந்த தலைவர்களை கொடுத்துள்ளது. மேலும் தமிழ் கலாசாரத்தின் ஒரு அழகான வாழ்வியலை முன்னிறுத்திய சமூகம். இந்த முதலியார்/செங்குந்தர் ஜாதியில் இருக்கும் அரசியல் கட்சிகள் (Political), அறக்கட்டளை (Charity) மற்றும் பல்வேறு அமைப்புகள் (NGO) விவரங்கள்.

Read more

  • November 11, 2024
கொங்கு/ கவுண்டர் ஜாதியின் அரசியல் கட்சி,அறக்கட்டளை மற்றும் அமைப்புகள்

கொங்கு/ கவுண்டர் ஜாதி தமிழகத்தில் ஒரு பாரம்பரியமிக்க தமிழ் வாழ்வியல். இந்த கொங்கு/ கவுண்டர் ஜாதியில் இருக்கும் அரசியல் கட்சிகள் (Political), அறக்கட்டளை (Charity) மற்றும் பல்வேறு அமைப்புகள் (NGO) விவரங்கள்.

Read more

  • November 11, 2024
தேவர்/முக்குலத்தோர் ஜாதியின் அரசியல் கட்சி,அறக்கட்டளை மற்றும் அமைப்புகள்

தேவர் ஜாதி தமிழகத்தில் மிகவும் பெருமைமிக்க ஒரு ஜாதி இந்த ஜாதியின் உட்கட்டமைப்பு நமது பாரம்பரியத்தையம்,உறவு முறைகளையும்,வாழ்வியலையும் சிறப்பாக அமைந்திருக்கும். இந்த தேவர்/முக்குலத்தோர் ஜாதியில் இருக்கும் அரசியல் கட்சிகள் (Political), அறக்கட்டளை (Charity) மற்றும் பல்வேறு அமைப்புகள் (NGO) விவரங்கள்.

Read more

  • November 10, 2024
தமிழ்நாடு ஜாதி அரசியல் கட்சி,அறக்கட்டளை மற்றும் அமைப்புகள்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிகளிலும் (Caste) பல விதமான அரசியல் (Political.)காட்சிகள், அறக்கட்டளை (Charity.) மற்றும் பல்வேறு அமைப்புகள் (NGO.) உள்ளன. அந்தந்த ஜாதிகளையும், ஜாதி மக்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஜாதி கட்சிகளின் விவரங்கள்.…

Read more