• October 11, 2024
அமரன் அறிமுக (AMARAN INDRODUCTION) நிகழ்ச்சி புகைப்படங்கள்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் அமரன் படத்தின் அறிமுகம் (AMARAN INDRODUCTION) நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் இந்தப்படத்தில் தயாரிப்பாளர் கமல் ஹாசன் கலந்துகொண்டார். அமரன் அறிமுக (AMARAN INDRODUCTION) புகைப்படங்கள்.

Read more

  • October 4, 2024
Thalapathy 69 Movie Poojai Photos

தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான நடிகர் விஜயின் கடைசி படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது, இந்த படத்தை H வினோத் இயக்குகிறார், KVN PRODUCTIONS தயாரிக்கின்றது. தளபதி 69வது படத்திற்காக சிறப்பாக நடந்த பூஜை புகைப்படங்கள்.

Read more