லப்பர் பந்து ( Labbar Pandhu ) திரைப்படம் 25 நாட்களை கடந்து மாபெரும் வெற்றிநடை
தமிழ் சினிமாவில் பணத்தின் மூலம் பெரிய ஸ்டார் மற்றும் பெரிய விளம்பரங்களால் வசூல் செய்யும், சில படங்கள் விமர்சனங்களையும் காசு கொடுத்து வாங்கும். ஆனால் ரசிகர்களின் அன்பால் சில படங்கள் மாபெரும் வெற்றி பெறும் அந்த வகையில் 2024ஆம் ஆண்டு மகாராஜா…
Read more